Advertisement
Ipl 2022: Cricket News & Match Updates
Advertisement
வார்னரின் ஆல் டைம் ஐபிஎல் லெவன்; கெயில், ஏபிடிக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விளையாடிவருகிறார்.
மேலும் 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு கோப்பையையும் தேடிக்கொடுத்து அசத்தினார். ஒவ்வொரு ஆண்டும் அதிக ரன்களை விளாசியவர் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்து வந்த டேவிட் வார்னர், கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் சோதப்பினார். Read More...
Related Cricket News for Ipl 2022 - Tesst
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் தக்கவைக்கப்பட்டது மிகப்பெரும் கவுரவம் - முகமது சிராஜ்!
ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்பட்ட மிகப்பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயருக்கு அடித்த ஜேக்பாட்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பில் கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை 8 கோடிக்கு தக்கவைத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கே கேப்டனாக மாறுகிறாரா ஜடேஜா?
2022 ஐபிஎல் சீசனில் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியை விட ரவீந்திர ஜடேஜா அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட பெருந்தலைகள்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
मुंबई इंडियंस इन 4 खिलाड़यों को करेगी रिटने, हार्दिक पांड्या-ईशान किशन की जगह इस पर जताया भरोसा
इंडियन प्रीमियर लीग (आईपीएल) 2021 की नीलामी से पहले मुंबई इंडियंस ने कप्तान रोहित शर्मा, जसप्रीत बुमराह, कीरोन पोलार्ड औऱ सूर्यकुमार यादव को रिटेन किया है। खबरों के अनुसार पांच बार की चैंपियन मुंबई ने हार्दिक पांड्या या...
By Saurabh Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: கேஎல் ராகுல், ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் இருவருவம் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: அணிகள் தக்கவைக்ககும் வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்கு முன்னால் ஐபிஎல் அணிகள் தக்க வைத்த வீரர்களில் தோனி, கோலி, ரோகித் சர்மா, பும்ரா, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
லக்னோ அணியால் மிகக்பெரும் தொகைக்கு ஏலம் போகும் ராகுல் - தகவல்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் கேஎல் ராகுலை 20 கோடிக்கு வாங்க லக்னோ அணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: மும்பை தக்கவைக்கும் வீரர்களின் விவரம்!
மும்பை அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட பாண்டியா சகோதரர்களை மும்பை அணி இம்முறை கழட்டி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
எந்த அணிக்கு செல்வார் ஸ்ரேயாஸ் ஐயர்? அஜும் சோப்ரா பதில்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் அஜும் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
टूटने को तैयार नहीं हैं श्रीसंत, IPL 2022 में गूंजेगा 'शांताकुमारन' का नाम
IPL 2022 Auction: खबरों की मानें तो आईपीएल 2022 के लिए मेगा ऑक्शन जनवरी के पहले सप्ताह में किया जाएगा। IPL 2022 में श्रीसंत खेलते हुए नजर आएंगे इस बात की संभावना काफी बढ़ गई है।
By Prabhat Sharma • 4 years ago
IPL 2022: पंजाब किंग्स ले सकती है बड़ा फैसला,नीलामी से पहले किसी खिलाड़ी को रिटेन करने की संभावना नहीं
पंजाब किंग्स, जिन्होंने पिछले सीजन में खराब प्रदर्शन किया था, इस बार इंडियन प्रीमियर लीग (आईपीएल) 2022 की मेगा नीलामी से पहले अपने किसी भी खिलाड़ी को रिटेन नहीं कर रहा है। इस बात की जानकारी शनिवार को एक रिपोर्ट के...
By IANS News • 4 years ago
அனைத்து வீரர்களையும் வெளியேற்றும் பஞ்சாப் கிங்ஸ் - தகவல்!
ஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணியில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றும், அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு புதிய வீரர்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement