Advertisement
Ipl 2022: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: அதிக அணிகளுக்காக விளையாடி சாதனைப் படைக்கும் ஃபிஞ்ச்!
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள 70 போட்டிகள் லீக் சுற்றுக்கான முழு அட்டவணை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது. Read More...
Related Cricket News for Ipl 2022 - Tesst
ஐபிஎல் 2022: வீரர்களின் உடற்தகுதியை கண்காணிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு புதிய சீசனில் வீரர்களின் உடல் தகுதியை கண்காணிக்க பிசிசிஐ புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: டு பிளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோலி, வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
வெளிநாட்டு வீரரை நம்புவது எளிதல்ல - கேப்டன் பதவி குறித்து ஃபாஃப்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: 'I Pass The Baton To Faf Du Plessis', Says Former RCB Captain Virat Kohli
Former skipper Virat Kohli on Saturday said that he is happy to pass on the baton to the new Royal Challengers Bangalore (RCB) skipper Faf du Plessis and was excited to play under him in IPL 2022.
By IANS News • 4 years ago
IPL 2022: RCB ਨੇ ਕੀਤਾ ਵੱਡਾ ਐਲਾਨ, ਬੈਂਗਲੁਰੂ ਨੂੰ ਮਿਲਿਆ ਨਵਾਂ ਕਪਤਾਨ
IPL 2022 26 ਮਾਰਚ ਤੋਂ ਸ਼ੁਰੂ ਹੋਣ ਜਾ ਰਿਹਾ ਹੈ ਪਰ ਇਸ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਪ੍ਰਸ਼ੰਸਕ ਜਿਸ ਸਵਾਲ ਦਾ ਜਵਾਬ ਜਾਨਣਾ ਚਾਹੁੰਦੇ ਸਨ, ਉਸ ਦਾ ਜਵਾਬ ਮਿਲ ਗਿਆ ਹੈ। ਰਾਇਲ ਚੈਲੰਜਰਜ਼ ਬੈਂਗਲੁਰੂ ਨੇ ਆਉਣ ਵਾਲੇ ਸੀਜ਼ਨ ਲਈ ਆਪਣੇ ਕਪਤਾਨ ਦਾ ਐਲਾਨ ਕਰ ਦਿੱਤਾ ਹੈ। ਜੀ ਹਾਂ, ਆਈਪੀਐਲ...
By Shubham Sharma • 4 years ago
IPL 2022 : 'वो दिन भी आएगा, जब मैं आईपीएल में भी रन बनाऊंगा'
घरेलू क्रिकेट में रनों का अंबार लगाने वाले होनहार बल्लेबाज सरफराज खान की निगाहें अब आईपीएल में धमाल मचाने पर हैं। अब तक सरफराज आईपीएल में अपनी छाप नहीं छोड़ पाए हैं। सरफराज को दिल्ली कैपिटल्स ने आईपीएल 2022 मेगा ऑक्शन...
By Shubham Sharma • 4 years ago
Faf Du Plessis To Captain Royal Challengers Bangalore In IPL 2022
Former South Africa captain Faf du Plessis has been named the Royal Challengers Bangalore (RCB) captain and will lead the side in the upcoming edition of the Indian Premier League (IPL), starting from
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டனாக டு பிளெஸ்சிஸ் நியமனம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022 : RCB ने कर दिया सबसे बड़ा ऐलान, मिल गया बैंगलौर को नया कप्तान
आईपीएल 2022 का आगाज़ 26 मार्च से होने जा रहा है लेकिन उससे पहले फैंस जिस सवाल का जवाब जानना चाह रहे थे उसका जवाब मिल चुका है। रॉयल चैलेंजर्स बैंगलौर ने आगामी सीज़न के लिए अपने कप्तान का ऐलान कर दिया है। जी हां. आईपीएल...
By Shubham Sharma • 4 years ago
Rajasthan Royals Have Made A Team That Can 'Go The Distance', Says Yashasvi Jaiswal
Promising Rajasthan Royals batter Yashasvi Jaiswal said on Saturday that the franchise owners had managed to create a team that "has everything in it to win the (IPL 2022) trophy." The 20-year-old, wh
By IANS News • 4 years ago
दिल्ली कैपिटल्स ने IPL 2022 से पहले लॉन्च की नई जर्सी, बताया क्या है इसकी खासियत?
जेएसडब्ल्यू-जीएमआर की सह-स्वामित्व वाली इंडियन प्रीमियर लीग (IPL) फ्रेंचाइजी दिल्ली कैपिटल्स (Delhi Capitals New Jersey) ने शनिवार को 2022 सीजन के लिए टीम की नई जर्सी को लॉन्च किया। पहली जर्सी दिल्ली कैपिटल्स के चुनिंदा...
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: அதிக சிக்சர்களை விளாசிய டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள் குறித்து இப்பட்டியளில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய ஹேல்ஸ்; கேகேஆர் அணியில் ஃபிஞ்ச்!
ஐபிஎல் 15வது சீசனிலிருந்து விலகிய அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: एरॉन फिंच कोलकाता नाइट राइडर्स की टीम में हुए शामिल, एलेक्स हेल्स ने इस कारण नाम लिया वापस
ऑस्ट्रेलिया के लिमिटेड ओवर टीम के कप्तान एरॉन फिंच (Aaron Finch) इंडियन प्रीमियर लीग 2022 (IPL 2022) में कोलकाता नाइट राइडर्स (KKR) के लिए खेलते हुए नजर आएंगे। फ्रेंचाइजी ने उन्हें इंग्लैंड के विस्फोटक बल्लेबाज एलेक्स...
By Saurabh Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement