Advertisement
Indian women cricket tour of australia: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20, ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் மெல்போர்ன் மற்றும் பெர்த்தில் நடைபெறுவதாக இருந்த இத்தொடரின் போட்டிகள் அனைத்தும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக குயின்ஸ்லேண்டிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Indian women cricket tour of australia - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement