Indian cricket team: Cricket News & Match Updates
சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் இடத்தை வலுப்படுத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா விரும்புகிறார். மறுபுறம், இந்த தொடரில் ரோஹித் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அதன்படி, வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை விஞ்சி அவர் முதலிடத்தை பிடிக்கும் வய்ப்பை பெற்றுள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
Shubman Gill को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बांग्लादेश के खिलाफ टी20 सीरीज में Indian Team का बन सकते हैं हिस्सा
தன்னுடைய சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
மைதானத்தின் சுவரை தகர்த்த விராட் கோலியின் அபாரமான சிக்ஸர்!
வங்கதேச டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு?
பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வெல்லும் - முகமது ஷமி நம்பிக்கை!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்: மோர்னே மோர்கல்
இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது பெரிய பணியாகும் - தினேஷ் கார்த்திக்!
விராட் - ஸ்மித் இடையேயான போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்!
IND vs BAN, 1st Test: சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!
हो गई भविष्यवाणी! पीयूष चावला बोले ये दो खिलाड़ी हैं टीम इंडिया के अगले रोहित और विराट
क्या टेस्ट क्रिकेट में वापसी करने वाले हैं Hardik Pandya? साल 2018 में खेला था आखिरी Test मैच
जसप्रीत बुमराह इतिहास रचने से 3 विकेट दूर, कपिल देव-जसप्रीत बुमराह की रिकॉर्ड लिस्ट में हो जाएंगे शामिल
தனது 'CALMEST' லெவனை தேர்வு செய்த ஸ்ரீசாந்த்; கம்பீர், கோலிக்கு இடம்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33