Indian cricket team: Cricket News & Match Updates
தன்னுடைய சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர். இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வுக்கு பிறகு ஐபிஎல் அணிகளின் ஆலோசகராக செயல்பட்ட இவர், தற்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் நிகமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் கொண்டு உருவக்கிய அணியை கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். அதன்படி, அவர் தேர்வுசெய்துள்ள அணியின் தொடக்க வீரராக தன்னை நியமித்துக்கொண்டுள்ள கம்பீர், மற்றொரு தொடக்க வீரராக ராபின் உத்தப்பாவை நியமித்துள்ளார். மேற்கொண்டு அணியின் மூன்றாம் வரிசை வீரராக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். Read More...