Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
IND vs NZ: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த போட்டியியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களிலேயே ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைக் குவித்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 462 ரன்களை குவித்த நிலையிலும், நியூசிலாந்துக்கு 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. பின்னர் நியூசிலாந்து அணியானது எளிதாக இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. Read More...
IND Vs NZ Indian Cricket Team Rohit Sharma Washington Sundar Tamil Cricket News Washington Sundar Indian Cricket Team India Vs Zealand
Related Cricket News for Indian cricket team - Tesst
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சர்ஃப்ராஸ் கான்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ரன்கள் ஏதுமின்றியும், மற்றொரு இன்னிங்ஸில் 150 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை சர்ஃப்ராஸ் கான் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எனது நாட்டிற்காக சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி - சர்ஃப்ராஸ் கான்!
என்னுடைய சிறுவயது கனவை நிறைவேற்றியதுடன், எனது நாட்டிற்காக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 1st Test: சதமடித்து அசத்திய சர்ஃப்ராஸ் கான்; முன்னிலை நோக்கி இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 12 ரன்கள் பின் தங்கிய நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 9ஆயிரம் ரன்களைக் கடந்தா 4ஆவது வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாளை ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவார் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 1st Test: நியூசிலாந்து அபார பந்துவீச்சு; திணறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மோசமான சாதனை பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
रोहित-कोहली और सऱफराज हुए फ्लॉप, टीम इंडिया का स्कोर 13 रन पर 3 विकेट, बारिश ने रोका खेल
India vs New Zealand 1st Test: भारतीय क्रिकेट टीम ने न्यूजीलैंड के खिलाफ बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच में दूसरे दिन पहले सत्र में बारिश के कारण खेल रोके जाने तक 3 विकेट के नुकसान...
By Saurabh Sharma • 1 year ago
रोहित-कोहली और सऱफराज हुए फ्लॉप, टीम इंडिया का स्कोर 13 रन पर 3 विकेट, बारिश ने रोका खेल
India vs New Zealand 1st Test: भारतीय क्रिकेट टीम ने न्यूजीलैंड के खिलाफ बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच में दूसरे दिन पहले सत्र में बारिश के कारण खेल रोके जाने तक 3 विकेट के नुकसान...
By Saurabh Sharma • 1 year ago
IND vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - சஞ்சு சாம்சன்!
என்னை வெறும் வெள்ளை-பந்து கிரிக்கெட்டுடன் மட்டுப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement