Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND: தனித்துவ சாதனைகளை படைக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணியின் ப்ந்துவீச்சு துறையை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார். பும்ரா தற்போது டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1 பந்துவீச்சாளராக உள்ளார், மேலும் தற்போது அபாரமான ஃபார்மிலும் உள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். Read More...
ENG Vs IND Indian Cricket Team Jasprit Bumrah Ishant Sharma Pat Cummins Tamil Cricket News WTC Stats
Related Cricket News for Indian cricket team - Tesst
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலி என்னுடைய முன்மாதிரி - சாய் சுதர்சன் புகழாரம்
விராட் கோலி எனது முன்மாதிரி. நான் எப்போதும் அவரது பேட்டிங்கின் ரசிகன் என இந்திய வீரர் சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஒரே அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனை; இந்திய அணியின் கேப்டன் ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் அடுத்த ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: ரோஹிட், கோலி விட்டுச்சென்ற வெற்றிடம்; அறிமுகமாக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று இளம் வீரர்கள் யார் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி; வைரலாகும் காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
भारत के लिए दो World Cup जीतने वाले खिलाड़ी ने क्रिकेट से लिया संन्यास, 13 साल पहले देश के लिए खेला था आखिरी मैच
Piyush Chawla Retirement: भारतीय टीम के 36 वर्षीय स्पिनर पीयूष चावला (Piyush Chawla) ने शुक्रवार, 06 जून को इंटरनेशनल और डोमेस्टिक क्रिकेट से अपने रियाटरमेंट की घोषणा कर दी।
By Nishant Rawat • 1 year ago
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எந்த நான்கு போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் அவ்வளவு அனுபவமற்ற வீரர்கள் அல்ல - ஷுப்மன் கில்
ரோஹித் மற்றும் விராட் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினம், ஆனால் ஒரு அணியாக, எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி ஓய்வு பெற்றார் - மாண்டி பனேசர்!
வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
कैसी थी धोनी के साथ जडेजा की पहली मुलाकात? सुनिए खुद जडेजा की ज़ुबानी
भारतीय क्रिकेट टीम के स्टार ऑलराउंडर रविंद्र जडेजा ने पूर्व भारतीय कप्तान महेंद्र सिंह धोनी के साथ उनकी पहली मुलाकात के बारे में खुलकर बताया है।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement