Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 தொடரை நடத்தும் இலங்கை?
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து இரண்டு போட்டியிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மூன்றாம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுவதாக இருந்தது. மேலும் இத்தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடாங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்; வாய்ப்பை பெறுகிறாரா ஜுரெல்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கேரி சோபர்ஸ் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரவீந்திர ஜாடேஜா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி ஆல் ரவுண்டர் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் - முகமது கைஃப் அறிவுரை!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்த போட்டியில் அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: பின்னடைவைச் சந்திக்கும் இந்திய அணி!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Virat Kohli के नाम हुआ एक और अनोखा रिकॉर्ड, दुनिया का कोई भी क्रिकेटर नहीं कर पाया है ये गज़ब कारनामा
Virat Kohli Highest Rating in All Format: आईसीसी ने खिलाड़ियों की नई रेटिंग जारी की है सके अनुसार विराट कोहली जो कि टी20 इंटरनेशनल से संन्यास ले चुके हैं उन्हें अपने T20I करियर की सर्वश्रेष्ठ रेटिंग 909 पॉइंट्स पर दिखाया गया हैं।
By Nishant Rawat • 1 year ago
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ராவை ஸ்டோக்ஸுடன் ஒப்பிட்டு இந்திய அணியை விமர்சித்த இர்ஃபான் பதான்!
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் 'பணிச்சுமை மேலாண்மை' குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; பின்னடைவை சந்தித்த இந்திய அணி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 36 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்தில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்ததன் மூலம் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரவி சாஸ்திரியின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனையையும் பதிவுசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆக்ரோஷம் காட்டிய முகமது சிராஜ்; அபராதம் விதித்த ஐசிசி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக முகமது சிராஜிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 14 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் டெஸ்ட்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்; இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 193 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement