Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
மான்செஸ்டர் டெஸ்ட்: விலகிய அர்ஷ்தீப் சிங்; அன்ஷுல் கம்போஜ் க்கு வாய்ப்பு?
Manchester Test: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. Read More...
ENG Vs IND ENG Vs IND 4thTest Indian Cricket Team Arshdeep Singh Anshul Kamboj Tamil Cricket News Manchester Test
Related Cricket News for Indian cricket team - Tesst
ENG vs IND: காயத்தால் அவதிப்படும் அர்ஷ்தீப் சிங்; பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சச்சின், டிராவிட், கவாஸ்கரின் சாதனை பட்டியலில் இணையவுள்ள கேஎல் ராகுல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சிறப்பு சாதனை பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கவுண்டி ஒப்பந்தத்திலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்!
இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனிப்பட்ட காரணங்களுக்காக யார்க்ஷயருடனான கவுண்டி சாம்பியன்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா இடம் பெறவில்லை என்றால், அர்ஷ்தீப் விளையாட வேண்டும் - அஜிங்கியா ரஹானே
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பும்ரா இடம்பெறாத நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 தொடரை நடத்தும் இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்; வாய்ப்பை பெறுகிறாரா ஜுரெல்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கேரி சோபர்ஸ் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரவீந்திர ஜாடேஜா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி ஆல் ரவுண்டர் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் - முகமது கைஃப் அறிவுரை!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்த போட்டியில் அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: பின்னடைவைச் சந்திக்கும் இந்திய அணி!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Virat Kohli के नाम हुआ एक और अनोखा रिकॉर्ड, दुनिया का कोई भी क्रिकेटर नहीं कर पाया है ये गज़ब कारनामा
Virat Kohli Highest Rating in All Format: आईसीसी ने खिलाड़ियों की नई रेटिंग जारी की है सके अनुसार विराट कोहली जो कि टी20 इंटरनेशनल से संन्यास ले चुके हैं उन्हें अपने T20I करियर की सर्वश्रेष्ठ रेटिंग 909 पॉइंट्स पर दिखाया गया हैं।
By Nishant Rawat • 1 year ago
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ராவை ஸ்டோக்ஸுடன் ஒப்பிட்டு இந்திய அணியை விமர்சித்த இர்ஃபான் பதான்!
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் 'பணிச்சுமை மேலாண்மை' குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; பின்னடைவை சந்தித்த இந்திய அணி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 36 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement