Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: ஹர்திக் பாண்டியாவை எச்சரிக்கும் கௌதம் கம்பீர்!
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி நடந்தது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் டாஸின் போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, இந்த பிட்சில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், இரண்டாவதாக பந்துவீசவது கடினமாக இருக்கும். எனினும் நான் டாஸ் வென்றிருந்தாலும் 2ஆவது பவுலிங் செய்யும் வகையில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்பேன். இனி வரும் இருதரப்பு போட்டிகளிலும் கடினமான முடிவுகளை தான் எடுக்கப்போவதாக கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பந்த்!
விபத்தினால் காலில் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்படுகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்.
By Bharathi Kannan • 3 years ago
BCCI Invites Tender For Right To Own Teams In Women's IPL
The Board of Control for Cricket in India (BCCI) on Tuesday issued a tender inviting interested parties to own and operate teams in the inaugural edition of the Women's Indian Premier League (WIPL).
By IANS News • 3 years ago
ரிஷப் பந்த் குணமடைய வேண்டி பிராத்திக்கும் இந்திய அணி; வைரல் காணொளி!
கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டி இந்திய அணியின் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணிக்கு திரும்பினார் பும்ரா; இலங்கை தொடரில் இடம்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Jasprit Bumrah की हुई वापसी,श्रीलंका के खिलाफ वनडे सीरीज के लिए टीम इंडिया में किया गया शामिल
India vs Sri Lanka ODI: भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) ने तेज गेंदबाज जसप्रीत बुमराह (Jasprit Bumrah) को श्रीलंका के खिलाफ होने वाली तीन वनडे मैचों की सीरीज के लिए भारतीय क्रिकेट टीम में शामिल किया है। बीसीसीआई ने...
By Saurabh Sharma • 3 years ago
आइसलैंड क्रिकेट ने आंकड़े शेयर करके काटा बवाल, कहा- 'विराट कोहली ड्रॉप क्यों नहीं हो रहे हैं?'
आइसलैंड क्रिकेट सोशल मीडिया पर काफी एक्टिव है और उन्हें अक्सर बाकी देशों के क्रिकेट को लेकर राय देते हुए भी देखा गया है लेकिन अब आइसलैंड क्रिकेट ने विराट कोहली पर ही तंज कस दिया है।
By Shubham Sharma • 3 years ago
'अगर आपको लगता है कि विराट या रोहित वर्ल्ड कप जीता देंगे तो ऐसा कभी नहीं हो सकता': कपिल देव
भारतीय टीम को 1983 में वर्ल्ड चैंपियन बनाने वाले कप्तान कपिल देव का मानना है कि भारतीय टीम सिर्फ विराट कोहली और रोहित शर्मा के दम पर वर्ल्ड कप विनर नहीं बन सकती। इसके लिए युवाओं को तैयार करना होगा।
By Nishant Rawat • 3 years ago
VIDEO : इंडियन टीम ने भेजा पंत के लिए 'Get Well Soon' मैसेज, द्रविड़ से लेकर चहल तक सब ने मांगी दुआ
कार एक्सिडेंट के बाद ऋषभ पंत अस्पताल में हैं और अब टीम इंडिया ने भी उनके जल्द से जल्द स्वस्थ होने की कामना करते हुए उनके लिए एक संदेश भेजा है।
By Shubham Sharma • 3 years ago
பிசிசிஐ தேர்வு குழுவில் மீண்டும் தலைவராகும் சேத்தன் சர்மா?
பிசிசிஐயின் புதிய தேர்வு குழுவில் மீண்டும் சேத்தன் சர்மாவே தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Winning The World Cup Is Hardik Pandya's 'biggest' New Year's Resolution
India T20 captain Hardik Pandya on Monday revealed that his biggest New Year's resolution is to win the ODI World Cup that the country will be hosting in
By IANS News • 3 years ago
Chetan Sharma Likely To Continue As Chief National Selector: Report
Former India pacer Chetan Sharma is likely to continue as the chief national selector for the men's national team for another term, a report claimed
By IANS News • 3 years ago
IND vs SL: कप्तान हार्दिक पांड्या ने दिया भरोसा, खिलाड़ियों को मौके देंगे और उनकी मदद करेंगे
India vs Sri Lanka: श्रीलंका के खिलाफ आगामी टी20 श्रृंखला के लिए भारत की कप्तानी करने वाले हार्दिक पांड्या ने सोमवार को युवा खिलाड़ियों को आश्वासन दिया
By IANS News • 3 years ago
हार्दिक पांड्या ने कहा, टीम में हर कोई ऋषभ पंत के जल्द ठीक होने की कर रहा है दुआ
मुंबई, 2 जनवरी भारत टी20 कप्तान हार्दिक पांड्या ने सोमवार को अपने साथी खिलाड़ी ऋषभ पंत के जल्द स्वस्थ होने की कामना की। जो कुछ दिन पहले एक कार दुर्घटना के बाद देहरादून के अस्पताल में भर्ती हैं और कहा कि टीम का हर खिलाड़ी इस विकेटकीपर-बल्लेबाज के लिए प्रार्थना कर रहा है।
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement