Advertisement
India vs england 4th test 2025: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs India 4th Test Dream11 Prediction: ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
ENG Vs IND ENG Vs IND 4th Test Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News ENG Vs IND Pitch Report ENG vs IND Head-to-Head ENG Vs IND Dream11 Team ENG Vs IND Dream11 Prediction India Vs England 4th Test 2025
Related Cricket News for India vs england 4th test 2025 - Tesst
ENG vs IND, 4th Test: போட்டியில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்; உறுதிசெய்த ஷுப்மன் கில்!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆகாஷ் தீப் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் அன்ஷுல் கம்போக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 11 months ago
क्या इंग्लैंड के खिलाफ चौथे टेस्ट में विकेटकीपिंग करेंगे पंत? आकाशदीप की उपलब्धता और अंशुल कंबोज के डेब्यू पर भी गिल ने दिया अपडेट
मैनचेस्टर में होने वाले चौथे टेस्ट से पहले टीम इंडिया की प्लेइंग इलेवन को लेकर काफि चर्चा हो रही है। आकाशदीप की फिटनेस, पंत की विकेटकीपिंग और अंशुल कम्बोज के डेब्यू की चर्चाओं के बीच कप्तान शुभमन गिल ने..
By Ankit Rana • 11 months ago
India’s Old Trafford Test Legacy
Sachin's first century, Warne’s ball of the century, Laker’s 19 – Old Trafford has seen it all. Can India now script their first Test win at this venue?
By Charanpal Singh Sobti • 12 months ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement