Advertisement
India vs australia: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS: நான்காவது டெஸ்டிலிருந்தும் விலகினார் பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. இதற்கிடையில், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ். இதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்று அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வர முடியாத சூழலால் 4ஆவது டெஸ்டையும் தவறவிடுகிறார் கம்மின்ஸ். இதனால் 4ஆவது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. எனினும் முழு நேர கேப்டன் பொறுப்பில் தனக்கு விருப்பமில்லை எனக் ஸ்மித் கூறியுள்ளார். Read More...
Tamil Cricket News Pat Cummins Steve Smith Cricket Australia Border-Gavaskar Trophy India vs Australia
Related Cricket News for India vs australia - Tesst
IND vs AUS: पैट कमिंस भारत के खिलाफ चौथे टेस्ट मैच से हुए बाहर, वनडे सीरीज के लिए भी ऑस्ट्रेलिया टीम में हुआ बदलाव
स्टीव स्मिथ (Steve Smith) भारत के खिलाफ होने वाले बॉर्डर-गावस्कर ट्रॉफी के चौथे औऱ आखिरी टेस्ट मैच में ऑस्ट्रेलिया क्रिकेट टीम की कप्तानी करेंगे। क्रिकेट ऑस्ट्रेलिया ने सोमवाऱ (6 मार्च) की इसकी आधिकारिक जानकारी...
By Saurabh Sharma • 3 years ago
பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது - ரிக்கி பாண்டிங்!
நடப்பு பார்டர் கவஸ்கார் கோப்பை கிரிக்கெட் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த உலகில் சட்டேஷ்வர் புஜாரா மட்டும் வித்தியாசமானவர் - தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் பணம் கிடைக்கும் என்று தெரிந்து அதில் விளையாட முயற்சிக்காமல் தமக்கு வரக்கூடிய தமது திறமைக்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் புஜாரா மதிப்பளித்து முன்னுரிமை கொடுத்து விளையாடுவது அரிது என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்திருக்கலாம் - ரிக்கி பாண்டிங்!
36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்தின் தாக்கத்தை இந்தியா இப்போது தான் உணர்கிறது - இயான் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் செப்பல் ரிஷப் பந்த் அணியில் இல்லாததுதான் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தூர் ஆடுகளம் மோசமானது - மார்க் டெய்லர்!
இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமான ஆடுகளம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்?
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டிலும் பாட் கம்மின்ஸ் இருக்க மாட்டார் என்பதால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
इस भारतीय तेज गेंदबाज की ऑस्ट्रेलिया के खिलाफ चौथे टेस्ट में होगी वापसी, ऑस्ट्रेलिया के लिए खतरे की घंटी!
मोहम्मद शमी (Mohammed Shami) की ऑस्ट्रेलिया के खिलाफ चौथे टेस्ट में वापसी हो सकती हैं और उमेश यादव (Umesh Yadav) को बाहर बैठाया जा सकता है
By Nitesh Pratap • 3 years ago
டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு வார்னிங் கொடுத்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமாரை அணிக்குள் கொண்டு வருவது குறித்து கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் - டேனிஷ் கனேரியா!
சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மிக நன்றாக விளையாடக் கூடியவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கானேரியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
बुमराह को भूल जाओ, दिग्गज क्रिकेटर ने WTC Final में 35 साल के गेंदबाज को खिलाने को कहा
भारतीय तेज गेंदबाज जसप्रीत बुमराह चोट के चलते पिछले काफी समय से बाहर चल रहे है। पिछले साल ऑस्ट्रेलिया में हुए टी20 वर्ल्ड कप में नहीं खेल पाए थे। उम्मीद थी कि वो ऑस्ट्रलिया दौरे से वो वापसी करेंगे लेकिन ऐसा नहीं हुआ।...
By Saurabh Sharma • 3 years ago
ஐசிசியின் பிட்ச் மதிபீட்டை சாடிய சுனில் கவாஸ்கர்!
இந்தூர் கிரிக்கெட் மைதானத்திற்கு ஐசிசி மோசமான பிட்ச் என மதிபீட்டை வழங்கியதையடுத்து முன்னாள் வீர்ர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Gavaskar Calls Three Demerit Points For Indore Test Wicket "little Harsh", Ponders Over Pitch For Ahmedabad
Legendary India batter Sunil Gavaskar was critical of the poor rating and three demerit points given to the pitch for third Test at Indore, and pointed out the first Test between Australia and South Africa in Brisbane in December last year.
By IANS News • 3 years ago
'इसका एक पैर चंडीगढ़ में दूसरा हरियाणा में’,श्रेयस अय्यर के मजाक उड़ाने के बाद ट्रेविस हेड ने खेली थी तूफानी पारी
भारत को ऑस्ट्रलिया के हाथों 4 टेस्ट मैच की सीरीज के तीसरे मैच में 9 विकेट से करारी हार सामना करना पड़ा था। यह मैच भी पहले दो टेस्ट मैचों की तरह 3 दिनों के अंदर ही खत्म हो गया था। इस मैच में मैन ऑफ द मैच का अवार्ड...
By Nitesh Pratap • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement