Advertisement
India vs australia: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி தரவரிசை: அஷ்வின், விராட் கோலி முன்னேற்றம்!
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் கடந்த மார்ச் 13ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அகமதாபாத் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது . இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது .
தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை தற்போது அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தர வரிசையில் முன்னேறி இருக்கின்றனர் . Read More...
Related Cricket News for India vs australia - Tesst
अश्विन फिर से बने नंबर वन गेंदबाज, कोहली, अक्षर ने भी बल्लेबाजी में लगाई छलांग
भारत के शीर्ष ऑफ स्पिनर रविचंद्रन अश्विन ने बुधवार को जारी ताजा आईसीसी टेस्ट रैंकिंग में गेंदबाजों में फिर से शीर्ष स्थान हासिल कर लिया है। अश्विन ने ऑस्ट्रेलिया के खिलाफ ड्रा रहे अहमदाबाद टेस्ट में 6/91 विकेट लिए थे।
By IANS News • 3 years ago
இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தூர் டெஸ்டிற்கு பிறகு விராட் கோலியிடம் நான் கூறிய அட்வைஸ் இதுதான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், நான் விராட் கோலியிடம் பேசியபோது என்ன சொன்னேன்? என்பதை பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசியின் முடிவு குறித்து பிராட் ஹாக் அதிருப்தி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் போர்க்கொடி!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி எடுத்துள்ள மோசமான முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்வுக்குழுவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: ரோஹித் சர்மாவுக்கு கோரிக்கை வைத்த சுனில் கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என தான் ரோஹித் சர்மாவிற்கு கோரிக்கை வைப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்டில் செஞ்சுரி அடிக்கவில்லை என்பது மனதில் ஓடிக்கொண்டே இருந்ததா? - டிராவிட் கேள்விக்கு கோலியின் பதில்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு செஞ்சுரி அடித்தது குறித்தும், இத்தனை வருடங்களாக செஞ்சுரி அடிக்காமல் இருந்தபோது நிலவிய மனநிலை குறித்தும் கேள்வி எழுப்பிய ராகுல் டிராவிட்டுக்கு பதிலளித்துள்ளார் விராட் கோலி.
By Bharathi Kannan • 3 years ago
चोटिल श्रेयस अय्यर का ऑस्ट्रेलिया वनडे में खेलना संदिग्ध: रिपोर्ट
भारत के बल्लेबाज श्रेयस अय्यर अपनी पीठ की चोट की पुनरावृत्ति के कारण आस्ट्रेलिया के खिलाफ 17 मार्च से शुरू होने वाली तीन मैचों की वनडे श्रृंखला के लिए संदेह के घेरे में हैं।
By IANS News • 3 years ago
Injured Shreyas Iyer Doubtful For Australia ODIs: Report
India batter Shreyas Iyer is in doubt for the upcoming three-match ODI series against Australia starting March 17 due to the recurrence of his back injury.
By IANS News • 3 years ago
IND Vs AUS: 'That Was Eating Me Up A Lot', Kohli Opens Up To Dravid About His Century Drought
Former India captain Virat Kohli admitted that he was distressed for not being able to get big scores for the team in Test cricket over the last three years, adding that he was yearning to get to the three-figure mark.
By IANS News • 3 years ago
भारत के खिलाफ वनडे सीरीज में ऑस्ट्रेलिया की कप्तानी करेंगे स्टीव स्मिथ
स्टीव स्मिथ भारत के खिलाफ आगामी तीन मैचों की वनडे सीरीज में ऑस्ट्रेलिया की कप्तानी करेंगे जबकि पैट कमिंस ने अपनी मां के निधन के कारण घर में रहने का ही फैसला किया है।
By IANS News • 3 years ago
IND vs AUS: ஒருநாள் தொடரிலிருந்தும் கம்மின்ஸ் விலகல்; ஸ்மித்துக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND VS AUS, ODI: Pat Cummins Out Of ODI Series, Smith To Lead The Aussies
Steve Smith will captain Australia in the upcoming three-match ODI series against India as Pat Cummins remains at home following the demise of his mother.
By IANS News • 3 years ago
இணையத்தில் வைரலாகும் அஸ்வின், புஜாராவின் ட்வீட்!
தனது பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த அஸ்வினுக்கு அவருது பாணியிலேயே நக்கலடித்து புஜாரா தனது பதிவை பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement