Advertisement
India tour australia 2024 25: Cricket News & Match Updates
Advertisement
கம்பீர் குணம் என்னவென்று நான் அறிவேன் - ரிக்கி பாண்டிங்!
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது.
இதனால் அணியின் மூத்த வீரர்கள் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்தும், ரோஹித், விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும், ஆஸ்திரேலிய தொடர் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். Read More...
AUS Vs IND Border Gavaskar Trophy Indian Cricket Team Gautam Gambhir Ricky Ponting Tamil Cricket News Ricky Ponting Gautam Gambhir Border Gavaskar Trophy India Tour Australia 2024-25
Related Cricket News for India tour australia 2024 25 - Tesst
'गौतम गंभीर को प्रेस से दूर रखना चाहिए', मांजरेकर ने सोशल मीडिया पर काटा बवाल
ऑस्ट्रेलिया दौरे के लिए रवाना होने से पहले भारतीय क्रिकेट टीम के हेड कोच गौतम गंभीर ने एक प्रेस कॉन्फ्रेंस की जिसमें उन्होंने बेबाकी से कई मुद्दों पर बात की।
By Shubham Sharma • 1 year ago
AUSA vs INDA: ஜூரெலின் அபார ஆட்டத்தால் தப்பிய இந்திய ஏ அணி; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் போட்டியில் விளையாட நான் இப்போது தயாராக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழுமையாக தயாராகிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஹர்ஷித் ரானாவை தேர்வு செய்தது சரியான முடிவு - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் - அணியில் இடம்பிடிக்காதது குறித்து முகமது ஷமி!
எனது முயற்சிகளை மேற்கொண்டு, எனது பந்துவீச்சு உடற்தகுதியை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Shami Misses India's Tour Of Australia As Easwaran Named As Potential Rohit Cover
Injured pace bowler Mohammed Shami will miss India's tour of Australia next month with three uncapped players named in the squad on Friday.
By AFP News • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஓய்வு முடிவை திரும்பப் பெரும் டேவிட் வார்னர்?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறவும் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - ஜார்ஜ் பெய்லி உறுதி!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதிசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர்-கவாஸ்கர் கோப்பை மீண்டும் எங்கள் கைகளில் இருக்கும் - மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை போல பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவும் சமமான சவாலை கொடுப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சொந்த மண்ணில் தொடரை வெல்ல வேண்டியது அவசியம் - ஜோஷ் ஹேசில்வுட்!
இந்த முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா கைப்பற்ற வேண்டும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Border Gavaskar Trophy 2024-25: क्या फिर से टूटेगा ऑस्ट्रेलिया का घमंड? इन 5 मैदानों पर खेले जाएंगे मैच
भारतीय क्रिकेट टीम एक बार फिर से साल के अंत में ऑस्ट्रेलिया के दौरे पर जाएगी। इस दौरे पर भारतीय टीम पांच टेस्ट मैचों की सीरीज खेलेगी और ये मैच किन मैदानों पर खेले जाएंगे इसकी पहली तस्वीर भी सामने आ गई है।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement