Ind vs pak: Cricket News & Match Updates
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா!
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தன் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. காரணம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள அரசில் பிரச்சனை காரணமாக இவ்விரு அணிகளும் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. இதன் காரணமாக ஐசிசி நடத்தும் தொடகளில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றனர்.
இதன் காரணமாக இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் எழுந்தன. அதற்கு தகுந்தார்போல் ஐசிசியும் ஒவ்வொரு தொடரின் போது இவ்விரு அணிகளையும் ஒரே குழுவில் வைத்திருப்பதுடன், இவ்விரு அணிகளும் மோதும் படியான ஆட்டவணையை ஒவ்வொரு முறையும் வடிவமைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோது போட்டிகளுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. Read More...
Related Cricket News for Ind vs pak - Tesst
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
VIDEO: 'ये अमरीका से भी हार गए', पाकिस्तान की संसद में भी हुई बाबर आज़म की बेज्ज़ती
VIDEO: ट्रैक्टर बेचकर IND-PAK मैच देखने पहुंचा था फैन, लेकिन टीम इंडिया ने वसूल करवा दिए पैसे
'नालायक' कामरान अकमल! Harbhajan Singh ने फिर उतारा पाकिस्तानी खिलाड़ी पर गुस्सा
VIDEO: चहल टीवी की हुई वापसी, पंत, अक्षर और सिराज का लिया चहल ने इंटरव्यू
'प्लीज़ कप्तानी छोड़ दो', इंडिया से हार के बाद शोएब मलिक भी पड़े बाबर के पीछे
'लाख लानत तेरे पर कामरान', सिक्खों पर भद्दा कमेंट करने पर भज्जी ने लगाई लताड़ तो अकमल ने मांगी माफी
பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மதன் லால்!
பாகிஸ்தான் இன்னும் தொடரில் இருந்து வெளியேறவில்லை - சாகித் அஃப்ரிடி!
ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை வழங்கிய ரவி சாஸ்திரி!
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
WATCH: बरसे बादल थिरके आमिर! IND vs PAK मैच से पहले 'बॉलीवुड सॉन्ग' पर किया बवाल DANCE
लाहौर में भिड़ेंगे भारत और पाकिस्तान, सामने आया CT 2025 का ड्राफ्ट शेड्यूल
VIDEO: बेस्ट फील्डर का अवॉर्ड देने ड्रेसिंग रूम पहुंचे शास्त्री, पंत को लेकर दी रोंगटे खड़े करने वाली स्पीच
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50