Ind vs aus probable xi: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை 2025, முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
India vs Australia Dream11 Prediction, ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணியும் தோல்வியைச் சந்திக்காமல் இப்போட்டியை எதிர்கொள்வதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Ind vs aus probable xi - Tesst
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50