Harry brook: Cricket News & Match Updates
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக் சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து; நியூசிலாந்து தடுமாற்றம்!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று வெல்லிங்டனில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஸாக் கிரௌலி 17 ரன்னிலும், ஜோ ரூட் 3 ரன்னிலும், ஜேக்கப் பெத்தேல் 16 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்னிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஹாரி புரூக் மற்றும் ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Harry brook - Tesst
VIDEO: 50-4 था इंग्लैंड का स्कोर, लेकिन बेखौफ ब्रूक ने कवर्स पर दे मारा गज़ब का छक्का
हैरी ब्रूक ने तूफानी शतक ठोककर मचाया कोहराम, 25 साल में तोड़ दिया डॉन ब्रैडमैन का अनोखा रिकॉर्ड
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக், மார்கோ ஜான்சன் அபார வளர்ச்சி!
Harry Brook की हो गई मौज, ICC Test Rankings में यशस्वी को पछाड़कर दूसरे स्थान पर पहुंचे
Harry Brook Surges To Career-high Test Rankings, Challenges Joe Root For Top Spot
Latest ICC Test Rankings: विराट से आगे निकले टेम्बा बावुमा, हैरी ब्रूक ने यशस्वी को पछाड़ हासिल की नंबर दो पोजिशन
England Name Unchanged XI For Wellington Test Against NZ
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
इंग्लिश बल्लेबाज जो रूट ने तोड़ा सचिन तेंदुलकर का रिकॉर्ड
Stokes Confirms Availability For 2nd Test Vs NZ Despite Injury Scare
Bethell Debut 50, Carse's Six-fer Guide England To 8-wicket Win Over NZ In 1st Test
NZ vs ENG: इंग्लैंड ने 12.4 ओवर में न्यूजीलैंड के खिलाफ जीता पहला टेस्ट, ये 2 खिलाड़ी बने जीत के हीरो
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
Was Happy To Make Most Of The Luck, Says Harry Brook After Making 171 At Christchurch
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14