Gt vs kkr: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Kolkata Knight Riders vs Gujarat Titans Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேகேஆர் அணி தோல்விக்கு பிறகும், குஜராத் அணி வெற்றிக்கு பிறகும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Gt vs kkr - Tesst
ஐபிஎல் 2024: விளையாடிய மழை; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
आयरलैंड के खिलाफ T20I सीरीज में चुने जानें पर भावुक हुए रिंकू सिंह, कहा- यह सपने जैसा ही है
KKR vs GT, IPL 2023: विजय शंकर ने ठोका तूफानी पचासा, गुजरात टाइटंस ने KKR को 7 विकेट से हराया
'रिंकू सिंह दोबारा कभी नहीं लगा पाएगा 5 छक्के', ये क्या बोल गए वीरेंद्र सहवाग
யாஷ் தயாளுக்கு அறுதல் கூறிய ரிங்கு சிங்!
43 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை கண்டதில்லை - சந்திரகாந்த் பண்டிட்!
யாஷ் தயாளுக்கு ஆதரவாக களமிறங்கிய இர்ஃபான் பதான், கேகேஆர்!
விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்தது எப்படி? - ரவி சாஸ்திரி பதில்!
VIDEO: रिंकू के 5 छक्कों का असर, श्रेयस अय्यर वीडियो कॉल करने पर हुए मज़बूर
ஐபிஎல் 2023: சாதனை நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டிய ரோஹித் சர்மா!
அன்று பிராத்வெய்ட், இன்று ரிங்கு சிங் - கொண்டாடும் ரசிகர்கள்!
ஐபிஎல் 2023: மோசமான சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த யாஷ் தயாள்!
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36