Advertisement
Gg vs sss: Cricket News & Match Updates
Advertisement
எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜெஸ்ஸி ரைடர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் இணைந்த உபுல் தரங்கா - கோஸ்வாமி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் 34 ரன்களில் தரங்காவும், 24 ரன்களுக்கு கோஸ்வாமியும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ராஸ் டெய்லர், டி சில்வா, பிஷ்னோய், பவன் நெஹி என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. Read More...
Related Cricket News for Gg vs sss - Tesst
SSS vs GG: Dream11 Prediction Match No. 14, Legends League Cricket 2023
The Legends League Cricket (LLC 2023) has almost reached its business end. The tournament is just two matches away from the start of the playoffs.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement