Gautam gambhir: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: லக்னோ அணியிலிருந்து விலகும் கவுதம் கம்பீர்?
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மீண்டும் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. கடந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்று வரை வந்த அந்த அணி இம்முறை எலிமினேட்டர் வரை வந்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.
இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கு தயாராகும் அந்த அணி நிர்வாகம் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவரை கழற்றி விட்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜஸ்டின் லாங்கரை புதிய தலைமைப் பயிற்சியாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து தங்களின் ஸ்டேட்டர்ஜிக் ஆலோசகராக செயல்படுவார் என்று லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
IPL 2024: लखनऊ का साथ छोड़, केकेआर का दामन थामेंगे गौतम गंभीर!
Manoj Tiwary Retirement: भारत और बंगाल के बल्लेबाज मनोज तिवारी ने क्रिकेट के सभी प्रारूपों से संन्यास लिया
Cricket News: India And Bengal Batter Manoj Tiwary Announces Retirement From All Forms Of Cricket
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம்!
टी टेन ग्लोबल स्पोर्ट्स: गंभीर, युवराज यूएस मास्टर्स टी10 लीग में न्यू जर्सी लीजेंड्स के लिए खेलेंगे
லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டிங் லங்கர்?
கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? - கவுதம் கம்பீர்!
'आई लव वेस्टइंडीज, मुझे अभी भी लगता है कि वो दुनिया की नंबर 1 टीम बन सकते हैं '- गौतम गंभीर
நம்பர் 1 அணியாக வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - கவுதம் கம்பீர்!
'गंभीर विराट से जलता है', पाकिस्तानी बल्लेबाज़ ने विराट का किया बचाव; गंभीर को बताया गलत
ஜெய்ஸ்வாலை மூன்று வித கிரிக்கெட்டிலும் விளையாடவைக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
Virat Kohli से क्यों भिड़ गया था अफगानी गेंदबाज़, खुद नवीन उल हक ने सब सच बता दिया
सहवाग और गावस्कर पर भड़के गौतम गंभीर, पान मसाला का ऐड था बना वजह
धोनी नहीं युवराज के दम पर भारत जीता वर्ल्ड कप; गौतम गंभीर ने फिर दिया बोल्ड बयान
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33