Gautam gambhir: Cricket News & Match Updates
நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் - கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று இந்திய அணி சாம்பியன் ஆன டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதில் முதலில் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர், ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்டோரது பெயர்கள் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்தது. அவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அதிகாராப்பூவர்மாக அறிவித்தார். மேற்கொண்டு எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அத்தொடரில் இருந்த கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவியும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கொண்டு இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
BCCI Appoints Gambhir As Head Coach Of Senior Men's Team
‘Elated’ Gautam Gambhir Thanks Jay Shah Following His Appointment As Head Coach
हेड कोच बनने के बाद गौतम गंभीर ने दिया बड़ा बयान, कहा- हर भारतीय....
Jay Shah Sends Farewell Message To Dravid As Gambhir Is Appointed As Head Coach
BCCI Appoints Gautam Gambhir As Head Coach Of Senior Men's Team (Ld)
द्रविड़ की जगह गंभीर होंगे भारत के नए हेड कोच, जय शाह ने लगा दी मोहर
गौतम गंभीर बने भारतीय क्रिकेट टीम के नए हेड कोच, हुआ ऐलान
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!
BCCI Appoints Gautam Gambhir As Head Coach Of Senior Men's Team
इस चैंपियन टीम ने राहुल द्रविड़ को IPL 2025 के लिए किया संपर्क, दिया मेंटर पद का ऑफर
गौतम गंभीर ने केकेआर को बोला गुडबाय, ईडन गार्डन्स में शूट किया इमोशनल फेयरवेल VIDEO
Rishabh Pant के लिए बजी खतरे की घंटी! वायरल हो रहा है Gautam Gambhir का पुराना बयान
IPL ने बदली Indian Cricket की किस्मत! सुनिए क्या बोले Gautam Gambhir
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33