Advertisement
Gautam gambhir: Cricket News & Match Updates
Advertisement
SL vs IND, 1st ODI: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்; வைரலாகும் காணொளி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இலங்கை அணி சொந்த மண்ணிலேயே டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால், ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More...
SL Vs IND SL Vs IND 1st ODI Virat Kohli Shreyas Iyer Gautam Gambhir இலங்கை இந்தியா விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் கௌதம் கம்பீர் Tamil Cricket News Gautam Gmabhir Shreyas Iyer Bowling Indian Cricket Team India Tour Sri Lanka 2024
Related Cricket News for Gautam gambhir - Tesst
हेड कोच बनने के बाद पहली बार गंभीर से मिले विराट, लंबी बातचीत में हंसते दिखे दिल्ली के लड़के
श्रीलंका के खिलाफ वनडे सीरीज की शुरुआत से पहले विराट कोहली हेड कोच गौतम गंभीर से मिले। इस दौरान दोनों ने काफी लंबी बातचीत भी की।
By Shubham Sharma • 1 year ago
SL vs IND: தீவிர பயிற்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பயிற்சியில் இறங்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
டர்னிங் பிட்ச்களில் விளையாடுவதை மேம்படுத்த வேண்டும் - கௌதம் கம்பீர்!
இந்திய அணி வீரர்கள் டர்னிங் பிட்ச்சுகளை விளையாட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Need To Get Improve Playing On Turning Pitches, Says Gambhir After T20I Series Win
Pallekele International Cricket Stadium: India Head coach Gautam Gambhir praised the team for pulling off a win in the third T20I against Sri Lanka via a Super Over for a clean sweep series triumph. But he also urged the team to improve themselves on playing at pitches providing lots of turns.
By IANS News • 1 year ago
Rinku Singh Bags 'Fielder Of The Series' Medal In India's Series Over Sri Lanka
Pallekele International Cricket Stadium: The Indian cricket team, under the new leadership of head coach Gautam Gambhir, celebrated a commanding 3-0 series victory over Sri Lanka in the T20Is, with several players delivering standout performances. Among them, Rinku Singh emerged as a key player, earning the 'Fielder of the Series' award for his exceptional efforts in the field.
By IANS News • 1 year ago
Paris Olympics: India Applaud Manu, Sarabjot For History Making Bronze Medal
Air Pistol Mixed Team: Manu Bhaker and Sarabjot Singh broke an array of records at the 2024 Olympic Games when they became the first Indians to win a team medal in shooting with a bronze in the 10 m Air Pistol Mixed Team event at Chateauroux, near Paris.
By IANS News • 1 year ago
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்?
இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியுடன் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் - ரவி சாஸ்திரி!
ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்துவதுடன் முழு பிட்னஸுடன் பந்துவீசினால் அவர் தொடர்ச்சியாக அணியில் விளையாடுவார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Rohit Sharma, Virat Kohli, Shreyas Iyer Arrive In Colombo For ODI Series Vs SL: Report
Premadasa International Cricket Stadium: Rohit Sharma, Virat Kohli, Shreyas Iyer, Kuldeep Yadav, and Harshit Rana have reached Colombo for the upcoming three-match ODI series against Sri Lanka, says a report.
By IANS News • 1 year ago
Paris Olympics: 'You Have Shown Immense Strength', Sachin, Abhinav Congratulate Manu On Bronze Win
Rapid Fire Pistol: Former India batter Sachin Tendulkar and Olympic gold medallist shooter Abhinav Bindra congratulated Manu Bhaker for winning the historic bronze medal in the Paris Olympics on Sunday.
By IANS News • 1 year ago
பந்துவீசுவதை நான் எப்போதும் விரும்புவேன் - ரியான் பராக்!
வலைப்பயிற்சியில் எப்படி பந்து வீச வேண்டும் எங்கே பந்து வீச வேண்டும் என்பது பற்றி பயிற்சியாளர்களுடன் நிறைய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன் என இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st T20I: Sri Lanka Elect To Bowl First Against India In A Fresh Start For Both Teams
Pallekele International Cricket Stadium: Sri Lanka won the toss and elected to bowl first against India in the T20I series opener at the Pallekele International Cricket Stadium here on Saturday. The match marks the start of a new era for both teams, who have new captains Suryakumar Yadav and Charith Asalanka taking charge.
By IANS News • 1 year ago
கம்பீருக்கும் எனக்கும் இடையே இருக்கும் பந்தம் சிறப்பு வாய்ந்தது - சூர்யகுமார் யாதவ்!
எனக்கு என்ன வேண்டும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புரிந்துகொள்கிறார். எனவே, இந்த பந்தம் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: राहुल द्रविड़ ने भेजा गंभीर के लिए सरप्राइज़ मैसेज, गौतम हो गए इमोशनल
श्रीलंका के खिलाफ पहले टी-20 मैच से पहले राहुल द्रविड़ ने भारतीय क्रिकेट टीम के नए हेड कोच गौतम गंभीर के लिए एक स्पेशल मैसेज भेजा जिसे सुनकर गंभीर काफी इमोशनल हो गए।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement