England vs netherlands: Cricket News & Match Updates
இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனே நகரில் நடைபெற்ற போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் 108 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றி பதிவு செய்தது. Read More...
Related Cricket News for England vs netherlands - Tesst
சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது - பென் ஸ்டோக்ஸ்!
Stokes Stars As England Beat Netherlands By 160 Runs
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
World Cup 2023: बेन स्टोक्स-डेविड मलान ने खेली धमाकेदार पारियां, इंग्लैंड ने नीदरलैंड को दिया 340 रनों का लक्ष्य
ஐசிசி உலகக்கோப்பை 2023: பென் ஸ்டோக்ஸ் அசத்தல் சதம்; 339 ரன்களை குவித்தது இங்கிலாந்து!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs நெதர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs NED: Dream11 Prediction Today Match 40, ICC Cricket World Cup 2023
तीसरा वनडे: जेसन रॉय- जोस बटलर की तूफानी पारी से इंग्लैंड ने नीदरलैंड को 8 विकेट सें रौंदा,मेजबान को किया क्लीन स्वीप
England Defeat Netherlands By Six Wickets To Take An Unassailable Lead Of 2-0
NED vs ENG, 2nd ODI: ராய், சால்ட் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி!
NED vs ENG, 2nd ODI: இங்கிலாந்துக்கு 236 ரன்கள் டார்கெட்!
ENG v NED: England Restrict Netherlands To 235/7 In Rain Hit 2nd ODI
NED vs ENG, 1st ODI: பல உலக சாதனைகளை தகர்த்த இங்கிலாந்து அணி!
Nasser Hussain Impressed With England White-Ball Cricket's Remarkable Depth
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14