England tour west indies 2024: Cricket News & Match Updates
WI vs ENG, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்; இங்கிலாந்து அணிக்கு 329 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 7 ரன்னிலும், எவின் லூயிஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for England tour west indies 2024 - Tesst
Lewis Run Blitz Leads West Indies To Big Victory Over England
WI vs ENG, 1st ODI: லூயிஸ், மோட்டி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடி விண்டீஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹெட்மையர்!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!
WI के खिलाफ सीमित ओवरों की सीरीज के लिए ENG टीम की हुई घोषणा, बटलर की हुई वापसी, इस खिलाड़ी को मिली पहली बार जगह
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஸ் பட்லர்!
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36