England cricket team: Cricket News & Match Updates
தனது கனவு அணிக்கான ஐந்து வீரர்களை தேர்வு செய்த ஜோஸ் பட்லர்; விராட் கோலிக்கு இடமில்லை!
இந்தியவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் சாம் கரன் வருகிறார். இதற்கடுத்து ஆல்ரவுண்டர் வோக்ஸ், ஆதில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே பேட்டிங் செய்யக் கூடியவர்கள். இவர்களால் பெரிய ஷாட்கள் விளையாட முடியும்.
இந்தக் காரணத்தினால் இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் மிக வலிமையான அணியாக பெரும்பாலான முன்னாள் வீரர்களால் கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 என இரண்டிலும் நடப்பு சாம்பியன் ஆக இருந்து வருவது இங்கிலாந்து அணிதான். இங்கிலாந்து அணியில் இந்த புதிய எழுச்சி ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் வரை சுவாரசியமாக்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
உலகக்கோப்பை 2023: கோப்பையை தக்க வைக்குமா இங்கிலாந்து?
Men’s ODI WC: Nasser Hussain Unsure How England Fit Harry Brook In Their Batting Line-up
All 10 Squads For ICC ODI Cricket World Cup 2023
Pavilion End At Trent Bridge Renamed In Honour Of Stuart Broad
தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்று என் இதயம் கூறுகிறது - டேல் ஸ்டெயின்!
वर्ल्ड कप से बाहर किए जाने के बाद कोच मार्कस ट्रेस्कोथिक ने जेसन रॉय से की खास अपील
England Assistant Coach Marcus Trescothick Urges Jason Roy To Remain Positive Despite World Cup Snub
Cricket World Cup 2023: Team England Factfile
இவர்கள் இருவரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார்கள் - ஜோ ரூட் கணிப்பு!
जेसन रॉय को वर्ल्ड कप टीम से निकालने पर बोले जोस बटलर, कहा- अच्छे दोस्त हों या नहीं, यह करना अच्छा काम नहीं
Men’s ODI WC: Jason Roy Is A Really Great Mate Of Mine So It Was A Really Tough Call To Make, Says Jos Buttler
Men's ODI WC: Joe Root Aims To Emulate 2019 World Cup Success In India
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் முன்னேறும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
உலகக்கோப்பை தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர்? - ரசிகர்கள் மகிழ்ச்சி!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50