Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் - அணி விவரம் & போட்டி அட்டவணை!
வெஸ்ட் இண்டீஸ் அணி இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களுடைய கடைசி டெஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆபார வெற்றியைப் பெற்ற கையோடு இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது இந்திய அணிக்கு எதிரான படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், சொந்த மண்ணில் இந்த டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளதால் அந்த அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. Read More...
ENG Vs WI England Cricket Team West Indies Cricket Team Ben Stokes James Anderson Kraigg Brathwaite Shamar Joseph Tamil Cricket News Kraigg Braithwaite Ben Stokes ENG Vs WI
Related Cricket News for England cricket team - Tesst
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அதன்பின் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் நீக்கம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 World Cup 2024 Records: Records Shattered in India vs England One-Sided Semi-final 2 Clash in Guyana
T20 World Cup 2024 Records: India beat England in Semi-final 2 of the ICC T20 World Cup 2024 on Thursday by 68 runs at Providence Stadium, Guyana.
By Rawat Karan • 2 years ago
T20 World Cup 2024 Records: Records Shattered in United States vs England One-sided Super 8 Clash in Barbados
T20 World Cup 2024 Records: England beat United States in match no. 49 of the ICC T20 World Cup 2024 on Sunday at Kensington Oval, Bridgetown, Barbados in Group 2 by 10 wickets.
By Rawat Karan • 2 years ago
T20 WC 2024: இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த கிறிஸ் ஜோர்டன்!
அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் எனும் சாதனையை கிறிஸ் ஜோர்டன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 World Cup 2024 Records: Records Shattered in South Africa vs England Nail-biting Super 8 Clash in St Lucia
T20 World Cup 2024 Records: South Africa beat England in match no. 45 of the ICC T20 World Cup 2024 on Friday at Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia in Group 2 by 7 runs.
By Rawat Karan • 2 years ago
T20 World Cup 2024: इंग्लैंड,साउथ अफ्रीका और वेस्टइंडीज कैसे पहुंच सकती है सेमीफाइनल में,समझ लीजिए पूरा गणित
T20 World Cup 2024 Group 2 Semifinal Scenarios: टी20 वर्ल्ड कप 2024 सुपर-8 चरण में ग्रुप 2 में दो मैच रह गए हैं और समीकरण बेहद रोमांचक हो चुका है। सेमीफाइनल की दौड़ इंग्लैंड, वेस्टइंडीज और साउथ अफ्रीका
By IANS News • 2 years ago
T20 WC 2024: முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளிய ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 World Cup 2024 Records: Records Shattered in Low-Scoring England vs Oman clash in Antigua
T20 World Cup 2024 Records: England registered their first win of the ICC T20 World Cup 2024 and beat Oman in match no. 28 on Thursday at Sir Vivian Richards Stadium, North Sound, Antigua to keep their hopes alive for Super 8.
By Rawat Karan • 2 years ago
T20 WC 2024: England Thrash Oman To Reignite T20 World Cup Campaign
England hammered Oman by eight wickets as the reigning champions revived their T20 World Cup campaign with a record-breaking win in Antigua on Thursday. Needing a heavy victory to bolster their net ru
By AFP News • 2 years ago
अगर स्कॉटलैंड से जानबूझकर हारी ऑस्ट्रेलिया, तो मिचेल मार्श पर लग सकता है बैन
ऑस्ट्रेलिया को टी-20 वर्ल्ड कप में अपने आखिरी ग्रुप मैच में स्कॉटलैंड के साथ खेलना है और अगर ऑस्ट्रेलिया ये मैच हारा तो इंग्लैंड टूर्नामेंट से बाहर हो जाएगा ऐसे में इस मैच को लेकर कई तरह की बातें सामने आ रही हैं।
By Shubham Sharma • 2 years ago
क्या इंग्लैंड को बाहर करने के लिए स्कॉटलैंड से हारेगा ऑस्ट्रेलिया? सुनिए जोश हेज़लवुड का सनसनीखेज जवाब
नामीबिया को हराकर ऑस्ट्रेलिया ने टी-20 वर्ल्ड कप के सुपर-8 चरण में एंट्री मार ली है लेकिन इंग्लैंड की क्वालिफिकेशन अधर में लटक गई है। अब इंग्लिश टीम के लिए आगे की राह ऑस्ट्रेलिया तय कर सकता है।
By Shubham Sharma • 2 years ago
இங்கிலாந்து அணி தங்களுடைய முடிவை நெருங்கிவிட்டது - மைக்கேல் வாகன்!
தற்போதுள்ள இங்கிலாந்து அணி முடிவுக்கு வந்திவிட்டதாக நான் நினைக்கிறேன். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நிச்சயம் இங்கிலாந்து அணி பல மாற்றங்களைச் சந்திக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अगर 4 जुलाई को इंग्लैंड को नया PM मिला तो सचिन तेंदुलकर के एक अनोखे रिकॉर्ड की बराबरी कर लेंगे जेम्स एंडरसन
ब्रिटेन का पीएम कोई भी हो भला उससे क्रिकेट के रिकॉर्ड का क्या नाता- इसलिए एक बार तो ऐसा ही लगेगा कि ये हेडिंग गलत है। सच्चाई ये है कि ये सच है बशर्ते जो ख़बरें मीडिया में आ रही हैं वे सच साबित हों। यहां ब्रिटेन की...
By Charanpal Singh Sobti • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement