England cricket team: Cricket News & Match Updates
ENG vs AUS, 3rd T20I: ஹாரி ப்ரூக், வில் ஜேக்ஸ் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷும் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
3rd ODI: हैरी ब्रूक-विल जैक्स के दम पर इंग्लैंड ने रोका ऑस्ट्रेलिया का विजय रथ, 348 दिन में पहली बार मिली हार
Harry Brook 'Relieved' As Maiden ODI Hundred Sets Up First Win As England Captain
Ben Stokes Open To England White-Ball Return
Hundred Hero Harry Brook Keeps England Alive In Australia ODI Series
ENG vs AUS: Stats Preview ahead of the 3rd England vs Australia ODI at Chester-le-Street
இங்கிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த ஆதில் ரஷித்!
ENG vs AUS, 1st ODI: சதத்தை தவறவிட்ட பென் டக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு 316 ரன்கள் இலக்கு!
ENG vs AUS: Stats Preview ahead of the 1st England vs Australia ODI at Trent Bridge
Jamie Smith Grateful To Brendon Mccullum For Launching His England Career
ENG vs AUS, ODI Series: தொடக்க வீரராக களமிறங்கும் பென் டக்கெட்?
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - பில் சால்ட்!
Phil Salt Proud Of England As Rain Ensures Australia T20 Series Ends All Square
ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज से बाहर हुए जोस बटलर, 25 साल का ये खिलाड़ी बना इंग्लैंड क्रिकेट टीम का कप्तान
ENG vs AUS: ஒருநாள் தொடரில் இருந்தும் பட்லர் விலகல்; கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50