Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
IND Vs ENG England Cricket Team Jos Buttler MS Dhoni Tamil Cricket News Jos Buttler England Cricket Team England tour of India 2025
Related Cricket News for England cricket team - Tesst
சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
இந்த பாணியிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படவும் சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: Stats Preview ahead of the fifth India vs England T20I at Maharashtra Cricket Association Stadium,
The fifth and final T20 international between India and England will take place at Wankhede Stadium at 7 PM IST on Sunday. India have won the series.
By Rawat Karan • 1 year ago
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் - ஜோஸ் பட்லர்!
பேட்டிங் பவர்பிளேயின் முடிவில், நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருந்தோம். அப்படியான சூழலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சாகிப் மஹ்மூத்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் மற்றும் மெய்டனாக வீசியா முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: Stats Preview ahead of the fourth India vs England T20I at Maharashtra Cricket Association Stadium,
The fourth T20 international between India and England will take place at Maharashtra Cricket Association Stadium, Pune at 7 PM IST on Friday. India are leading the series 2-1.
By Rawat Karan • 1 year ago
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய சஞ்சு சாம்சன்; வைராலும் காணொளி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தனது அபாரமான கேட்ச்சின் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவில் அதிக டி20 ரன்கள்; முகமது நபியின் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆதில் ரஷித் எங்கள் அணியில் மிக முக்கியமான வீரர் - ஜோஸ் பட்லர்!
எங்கள் அணி வீரர்கள் இன்று மிகவும் சிறப்பாக பந்து வீசியதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 3rd T20I: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!
சர்வதேச டி20 போட்டிகளில் 3500 ரன்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் உலகின் ஆறாவது வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
जोस बटलर ने 45 रन पर आउट होकर भी बनाया महारिकॉर्ड, ऐसा करने वाले इंग्लैंड के पहले क्रिकेटर बने
India vs England 2nd T20I: इंग्लैंड के कप्तान औऱ स्टार बल्लेबाज जोस बटलर (Jos Buttler) ने शनिवार (25 जनवरी) को भारत के खिलाफ चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में खेले गए दूसरे टी-20 इंटरनेशऩल में खास रिकॉर्ड बना दिया।...
By Saurabh Sharma • 1 year ago
இந்திய அணி வெற்றி பெற்றதற்கான முழு புகழும் திலக் வர்மாவை சாரும் - ஜோஸ் பட்லர்!
இப்போட்டியில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும், அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுத்ததை பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் 12 பேர் கொண்ட அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: भारत के लिए दूसरे T20I के लिए इंग्लैंड टीम की घोषणा, ये खतरनाक गेंदबाज हुआ बाहर
England Playing XI For Second T20I vs India: भारत के खिलाफ चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में होने वाले दूसरे टी-20 इंटरनेशनल के लिए इंग्लैंड ने शुक्रवार को अपनी प्लेइंग इलेवन की घोषणा कर दी। टीम में तेज गेंदबाज ब्रायडन...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement