England cricket board: Cricket News & Match Updates
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முடிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for England cricket board - Tesst
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டி ஃபிளவர் சரியாக இருப்பார் - மைக்கேல் அதர்டன்
இங்கிலாந்து அணியின் தலமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மேத்யூ மோட்!
इंग्लैंड के 234 साल पुराने एक क्रिकेट क्लब ने लिया चौंकाने वाला फैसला, खिलाड़ियों के छक्के मारने पर लगा दिया बैन
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
इंग्लैंड को लगा तगड़ा झटका, पाकिस्तान के खिलाफ 3rd T20I मैच इस कारण से नहीं खेलेंगे कप्तान बटलर
பாகிஸ்தான் தொடரை விட ஐபிஎல் சிறந்தது - மைக்கேல் வாகன்!
'Each Match Will Be A Spectacle Of Skill And Strategy', Says Shahid Afridi As World Championship Of Legends Takes Centre Stage
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் கம்பேக்!
ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை; விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஈசிபி!
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் - ஆர்ச்சருக்கு கட்டளை விதித்த இங்கிலாந்து!
England Cricket Board's Heart-warming Gesture Steers Indian Blind Cricket Teams' Journey To IBSA World Games
Cricket: ईसीबी ने पुरुष और महिला टीमों के लिए 2024 घरेलू कार्यक्रम की घोषणा की
Cricket: ECB Announce 2024 Home Schedule For Men's And Women's Teams
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14