Eng w vs sl w pitch report: Cricket News & Match Updates
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
England Women vs Sri Lanka Women Prediction, ICC Women's World Cup 2025: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவ அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன், இலங்கை அணி முதல் வெற்றிக்காகவும் விளையாடவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Eng w vs sl w pitch report - Tesst
ENG-W vs SL-W Match Prediction, ICC Women's World Cup 2025: इंग्लैंड बनाम श्रीलंका! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14