Eng vs wi 2nd t20i dream11 team
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ENG vs WI, 2nd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Eng vs wi 2nd t20i dream11 team
-
ENG vs WI 2nd T20I Dream11 Prediction: जोस बटलर या आंद्रे रसेल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
ENG vs WI 2nd T20I Dream11 Prediction: इंग्लैंड और वेस्टइंडीज के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला रविवार, 08 जून को काउंटी ग्राउंड, ...
Cricket Special Today
-
- 13 Apr 2026 10:25
-
- 08 Apr 2026 09:02
-
- 31 Mar 2026 09:50