Advertisement
Eng vs nz: Cricket News & Match Updates
Advertisement
ENG vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளி (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் ஒயிட்வாஷ் செய்து அசத்தும். அதேசயம் ஒயிட்வாஷை தவிர்க்க நியூசிலாந்து அணியும் கடுமையாகா போராடும். Read More...
ENG Vs NZ ENG Vs NZ 3rd ODI England Cricket Team England Playing XI Matthew Potts Tamil Cricket News Matthew Potts England Playing XI England Cricket Team ZEALAND VS England
Related Cricket News for Eng vs nz - Tesst
इंग्लैंड को लगा तगड़ा झटका, Injured होकर पूरे साल के लिए बाहर हुआ ये घातक गेंदबाज़
इंग्लिश टीम को तगड़ा झटका लगा है। उनकी टीम का एक घातक गेंदबाज़ चोटिल होने के कारण पूरे साल के लिए क्रिकेट नहीं खेल पाएंगा।
By Nishant Rawat • 1 year ago
இங்கிலாந்து அடிவாங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - டிம் பெயின்!
பெரும்பாலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியாக போட்டியில் இங்கிலாந்து அடிவாங்குவதை பார்த்திருப்பார்களோ அப்படியே நானும் பார்த்தேன் என ஆஸ்திரேலிய அண்யின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் ரோபோக்கள் கிடையாது - ஜோஸ் பட்லர் காட்டம்!
நாங்கள் ரோபோக்கள் கிடையாது. சில சமயங்களில் நீங்கள் வழக்கமாக விளையாடுவது போல விளையாட மாட்டீர்கள் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அறிமுக உலகக்கோப்பை போட்டியில் ஆட்டநயாகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திரா!
எனக்கு இரண்டு லெஜெண்டுகளான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரது பெயரையும் சேர்த்து வைத்தது அதிர்ஷ்டமான ஒன்று என ஆட்டநாயகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திர தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: சாதனைப் படைத்த ரச்சின் ரவீந்திரா!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சாதனைப் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி - டாம் லேதம்!
டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றி தந்துள்ளனர் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இத்தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
நாங்கள் எதிரணிகளை இப்படித்தான் தோற்கடித்திருக்கிறோம். இப்பொழுது அதே வகையில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: न्यूजीलैंड के खिलाफ से हार से टूटा जोस बटलर का दिल, कहा- उन्हें हमें बहुत बुरी तरह से हराया
वनडे वर्ल्ड कप 2023 के पहले मैच में न्यूज़ीलैंड ने डेवोन कॉनवे (Devon Conway) और रचिन रवींद्र (Rachin Ravindra) के शतकों की मदद से डिफेंडिंग चैंपियन को 9 विकेट से रौंद दिया। ये कॉनवे और रवींद्र का पहला वर्ल्ड कप है।...
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: கான்வே, ரவீந்திரா அபார சதம்; இங்கிலாந்தை பழித்தீர்த்தது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: कॉनवे- रचिन रवींद्र ने जड़े शतक, न्यूज़ीलैंड ने मौजूदा चैंपियन इंग्लैंड को 9 विकेट से दी करारी हार
वर्ल्ड कप 2023 के पहले मैच में न्यूज़ीलैंड ने डेवोन कॉनवे और रचिन रवींद्र के शतकों की मदद से डिफेंडिंग चैंपियन इंग्लैंड को 9 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
सचिन और द्रविड़ का कॉम्बो है ये रचिन रविंद्र, वर्ल्ड कप के पहले मैच में शतक लगाकर मचाया तहलका
न्यूज़ीलैंड के युवा ऑलराउंडर रचिन रविंद्र ने वर्ल्ड कप 2023 के पहले ही मैच में शतक लगाकर तहलका मचा दिया है। उनकी इस पारी के बाद हर क्रिकेट फैन उनके बारे में जानना चाहता है।
By Shubham Sharma • 2 years ago
WATCH: 23 साल के रचिन ने निकाली मार्क वुड की हेकड़ी, पुल शॉट खेलकर मारा जबरदस्त छक्का
इंग्लैंड के खिलाफ वर्ल्ड कप 2023 के पहले मैच में न्यूज़ीलैंड के ओपनर रचिन रविंद्र ने शानदार बल्लेबाजी करते हुए तेज़तर्रार अर्द्धशतक लगाया और अपनी टीम के लिए जीत की नींव भी रखी।
By Shubham Sharma • 2 years ago
VIDEO: ट्रेंट बोल्ट के सामने बौने साबित हुए लिविंगस्टोन, 'Knuckle Ball' पर कुछ ऐसे टेके घुटने
इंग्लैंड ने न्यूज़ीलैंड के सामने वर्ल्ड कप 2023 का पहला मैच जीतने के लिए 283 रनों का लक्ष्य रखा है। जो रूट को छोड़कर इंग्लैंड का कोई भी बल्लेबाज बड़ी पारी नहीं खेल पाया।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement