Advertisement
Eng vs ind 3rd test: Cricket News & Match Updates
Advertisement
எங்கள் திறமை மீது நம்பிக்கை உள்ளது - முகமது ஷமி
இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் சா்மா மட்டுமே அதிகபட்சமாக 19 ரன்களை சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆண்டா்சன், ஓவா்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். Read More...
Related Cricket News for Eng vs ind 3rd test - Tesst
ENG vs IND, 3rd Test: மாலன், ரூட் அபாரம்; வீக்கெட் வீழ்த்த திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பத்தாண்டுகால காத்திருப்பை நிறைவு செய்த இங்கிலாந்து!
பத்தாண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை சேர்த்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
அன்று ராகுல்; இன்று சிராஜ் - நடவடிக்கை எடுக்குமா இசிபி!
லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இந்திய வீரர் சிராஜ் மீது ரசிகர் ஒருவர் பந்தை எறிந்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்து மனம் திறனத ஜோஃப்ரா ஆர்ச்சர்!
பல மாதங்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலும் காயத்திலிருந்து ஒரேடியாக விடுபடவே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: மூன்றாவது டெஸ்டிலும் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் - விராட் கோலி
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மூன்றாவது டெஸ்ட்: பிளேயிங் லெவன் குறித்து விராட்டின் பதில்!
வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டார்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: கோலியின் கேப்டன்சியை புகழும் பிராட் ஹாக்!
இங்கிலந்து தோடரில் இந்திய கேப்டன் விராட் கோலி, எப்போதும் போல் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
மூன்றாவது டெஸ்டில் ஷர்தூல் விளையாடுவது உறுதி - அஜிங்கியா ரஹானே
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஷர்துல் தாக்கூர் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய அணி துணைக்கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சாதனையை நோக்கி காத்திருக்கும் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 100 விக்கெட்டை பூர்த்தி செய்வாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று லீட்ஸிற்கு வந்தடைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement