Dk gaekwad
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் காலமானார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக அறியப்படுபவர் தத்தாஜிராவ் கிருஷ்ணராவ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டுகள் வரை விளையாடி 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதில், மொத்தமாக 350 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். அதில் அவரது அதிகபட்சமாக ஸ்கோராக 52 ரன்கள் எடுத்துள்ளார்.
இவர் கடந்த 1959 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதைத்தொடர்ந்து 1959 ஆம் ஆண்டுகளில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர், தனது அதிகபட்ச ஸ்கோரான 52 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on Dk gaekwad
-
भारत के सबसे उम्रदराज क्रिकेटर दत्ता गायकवाड़ का 95 साल की उम्र में निधन
DK Gaekwad: पूर्व भारतीय कप्तान दत्ताजीराव कृष्णराव गायकवाड, जो देश के सबसे लंबे समय तक जीवित रहने वाले टेस्ट क्रिकेटर थे, का मंगलवार को बड़ौदा में अपने आवास पर निधन ...
-
India's Longest-living Test Cricketer DK Gaekwad Passes Away Aged 95
Dattajirao Krishnarao Gaekwad: Former India captain Dattajirao Krishnarao Gaekwad, who was the country's longest-living Test cricketer, passed away at his residence in Baroda on Tuesday. He was 95. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59