Deepti sharma: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை 108 ரன்களில் சுருட்டியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் இலங்கையில் தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் குல் ஃபெரோசா - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் குல் ஃபெரோசா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களை எடுத்த நிலையில் முனீபா அலியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ஆலியா ரியாஸ் 6 ரன்களிலும், கேப்டன் நிதா தார் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்ரா அமீன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் அட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Deepti sharma - Tesst
'Her Story In The Making': Jay Shah's Best Wishes For Women In Blue For Asia Cup
The Hundred: Deepti Sharma Replaces Grace Harris At London Spirit
Women’s Asia Cup: Players To Watch Out For In The Upcoming India-Pakistan Clash
Women’s Asia Cup: India Would Play With Whoever Has The Best Form, Says Anjum On Third Spinner
Indian Women’s Team Arrives In Sri Lanka For Asia Cup T20
ICC Women's T20 Ranking: ஹர்மன்ப்ரீத், ஷஃபாலி வெர்மா, தீப்தி சர்மா முன்னேற்றம்!
Sarah Glenn Attains New Career-high Rating In ICC Women's T20I Rankings
'Very Greedy To Win Every Game': Harmanpreet Kaur Ahead Of Women's Asia Cup Match Against Pakistan
IND W vs SA W: Dream11 Prediction 3rd T20I, India vs South Africa T20 Series 2024
Uma Chetry Is A Real Hard-worker; Was Happy To See Her Stump Brits, Says Munish Bali
2nd T20I: SAW और INDW के बीच मैच बारिश के कारण हुआ रद्द
Saika Ishaque In Reserves As India Announce Squad For Women's Asia Cup T20 In Sri Lanka
IND W vs SA W: Dream11 Prediction 2nd T20I, India vs South Africa T20 Series 2024
India Vs South Africa Women's T20Is: When And Where To Watch
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50