Dc vs mie
ஐஎல்டி20 2025: ஷாய் ஹோப் சதம் வீண்; துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைனையடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் குசால் பெரேரா 5 ரன்னிலும், முகமது வசீம் 18 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் பான்டன் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களியும் பதிவுசெய்து அசத்தினர். இதன் மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 109 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
Related Cricket News on Dc vs mie
-
ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி துபாய் த்ரில் வெற்றி!
ஐஎல்டி20 2025: எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: குர்பாஸ், ரஸா அபாரம்; எமிரேட்ஸை பந்தாடியது கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் ஏமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
DV vs MIE: Alex Hales or Kieron Pollard ? Check ILT20 15th Match Captain Options, Fantasy Team Here
Colin Munro's Desert Vipers will square off against Kieron Pollard-led the MI Emirates on Tuesday, January 21st. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59