David warner retirement: Cricket News & Match Updates
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் டேவிட் வார்னர்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் கோப்பையை வெல்லும் அணிகளாக கணிக்கப்பட்ட பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுடன் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சூப்பர் 8 சுற்றில் கடைசி நிமிடம் வரை அரையிறுதிச்சுற்றுக்கான நம்பிக்கையை வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியின் கனவானது ஆஃப்கானிஸ்தானின் வெற்றியின் மூலம் தகர்ந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளயே, அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வர்னர் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அவர் இதுதான் தனது கடைசி தொடர் என்று அறிவித்திருந்தார். Read More...
Related Cricket News for David warner retirement - Tesst
David Warner bows out with Australia World Cup exit
डेविड वॉर्नर का सुनहरा करियर हुआ खत्म, टी-20 वर्ल्ड कप से बाहर होते ही कंफर्म हुआ संन्यास
डेविड वॉर्नर ने फैंस को दिया झटका, कंफर्म कर दी रिटायरमेंट
டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; வார்னர் ஓபன் டாக்!
பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் டேவிட் வார்னர்!
AUS vs PAK, 3rd Test: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
Glittering And Controversial, Warner Ends Test Career
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கடைசி டெஸ்டில் விளையாடும் வார்னரின் உடமைகள் திருட்டு; திருடனுக்கு கோரிக்கை!
வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் - மௌனம் கலைத்த டேவிட் வார்னர்!
'मुझे कोई पछतावा नहीं है', बॉल-टैम्परिंग पर डेविड वार्नर ने खोला दिल
இந்தியாவில் உலகக்கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனைதான் - டேவிட் வார்னர்!
டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14