Cricket australia: Cricket News & Match Updates
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முக்கியமான சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. அதில் ஆரம்பத்திலேயே 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது அந்நாட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இத்தனைக்கும் பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்தும் குரூப் 1 பிரிவில் ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த அந்த அணிக்கு டாட்டா காட்டிய இங்கிலாந்தும் நியூசிலாந்தும் அரை இறுதிக்கு சென்றுள்ளது. அந்த அணியின் இந்த பரிதாப நிலமைக்கு நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே சந்தித்த 89 ரன்கள் வித்தியாசத்திலான படுதோல்வியே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது மற்றொரு காரணமாகும். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
ஆஸ்திரேலியாவை அரையிறுதியிலிருந்து வெளியேற்றிய இங்கிலாந்து!
With Australia Staring At An Early World Cup Exit, O'Donnell Attributes It To CA Easing Out Langer As Head Coach
டி20 உலகக்கோப்பை: மேத்யூ வேட்டிற்கு கரோனா உறுதி; ஆஸிக்கு அடிமேல் அடி!
தென் ஆப்பிரிக்க வீரர்களும் பந்தை சேதப்படுத்தினர் - சர்ச்சையை கிளப்பிய டிம் பெய்ன்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல்; ரசிகர்கள் சோகம்!
CA Appoints Pat Cummins As Australian ODI Captain, No Leniency On Warner's Leadership Ban
ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
Cricket Australia Announces Prime Minister's XI Fixture After Two-Year
Cricket Australia Announces Clea Smith As Board's Independent Director
ஆஸியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்தது இந்தியா!
ஒருநாள் கிரிக்கெட்டின் ஓவர்களை குறைக்க வேண்டும் - ஆடம் ஸாம்பா!
T20 World Cup: Watson Wants Australian Team To Back Skipper Finch
டி20 உலகக்கோப்பை குறித்து தனது கருத்து தெரிவித்த ராஸ் டெய்லர்!
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14