Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை 2023: 18 பேர் அடங்கிய முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன.
இந்த நிலையில் 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஐசிசி உத்தரவின் படி செப்டம்பர் 28ஆம் தேதிக்கு முன்னதாக இந்த அணி 15 வீரர்கள் என்ற அளவில் குறைக்கப்படும். ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. Read More...
Tamil Cricket News Steve Smith David Warner Pat Cummins Cricket Australia CWC 2023 ICC ODI World Cup 2023
Related Cricket News for Cricket australia - Tesst
भारत के खिलाफ वनडे सीरीज से पहले ऑस्ट्रेलिया को लगा तगड़ा झटका, कप्तान कमिंस कलाई में चोट के कारण हो सकते है बाहर
ऑस्ट्रेलियाई कप्तान कप्तान पैट कमिंस कलाई में चोट के कारण भारत के खिलाफ अगले महीने होने वाली तीन मैचों की वनडे सीरीज से बाहर हो सकते है।
By Nitesh Pratap • 2 years ago
இந்தியா, தென் ஆப்பிரிக்கா தொடர்களை தவறவிடும் பாட் கம்மின்ஸ்!
ஆஷஸ் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வரவுள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WTC Trophy: क्रिकेट ऑस्ट्रेलिया ने डब्ल्यूटीसी खिताब जीतने और एशेज बरकरार रखने के लिए कमिंस एंड कंपनी को दी बधाई
क्रिकेट ऑस्ट्रेलिया (सीए) ने मंगलवार को ऑस्ट्रेलियाई सीनियर पुरुष टीम को इंग्लैंड के सफल दौरे के लिए बधाई दी, जिसके दौरान उसने पहली बार विश्व टेस्ट चैंपियनशिप (डब्ल्यूटीसी) का खिताब जीता था।
By IANS News • 2 years ago
WTC Trophy: Cricket Australia Congratulates Pat Cummins & Co. For Winning WTC Title, Retaining Ashes
Cricket Australia (CA) on Tuesday congratulated the Australian senior men’s team on its successful tour of England during which it won the World Test Championship (WTC) title for the first time.
By IANS News • 2 years ago
தனது ஓய்வு முடிவு குறித்து டேவிட் வார்னர் பளீச்!
பாகிஸ்தான் தொடரே எனக்கு கடைசியாக இருக்கும் என்பது முடிவு. நான் இதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Cricket News 2023: क्रिकेट ऑस्ट्रेलिया ने टेस्ट 'कीपर ब्रायन टैबर के निधन पर शोक व्यक्त किया
क्रिकेट ऑस्ट्रेलिया ने पूर्व ऑस्ट्रेलियाई और एनएसडब्ल्यू विकेटकीपर ब्रायन टेबर के निधन पर गहरा दुख व्यक्त किया है।
By IANS News • 3 years ago
Ashes 2023: MCC Suspends Three Members After Altercation With Australian Players At Lord's Long Room
Second Ashes Test: Marylebone Cricket Club (MCC) has suspended three members following an altercation with Australian players during the second Ashes Test at Lord's.
By IANS News • 3 years ago
दिवगंत क्रिकेटर शेन वार्न के ऊपर बनायी गयी मिनी सीरीज, पूर्व पत्नी ने लगाई जमकर फटकार
दिग्गज ऑस्ट्रेलियाई स्पिनर शेन वार्न की पूर्व पत्नी सिमोन कैलाहन ने दिवंगत क्रिकेटर पर बनाई गयी चैनल नाइन की नई टेलीविजन मिनी-सीरीज "वॉर्नी" की कड़ी आलोचना की है।
By Nitesh Pratap • 3 years ago
WTC 2023: போட்டியிலிருந்து விலகிய ஹசில்வுட்; தரமான வீரரை இறக்கிய ஆஸி!
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஓவல் மைதானம் இந்திய ஆடுகளங்களைப் போலவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமையும் - ஸ்டீவ் ஸ்மித்!
இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் ஓவல் மைதானத்தின் ஆடுகளம் ஆட்டத்தின் இறுதி நாட்களில் இந்திய ஆடுகளங்களைப் போலவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமையும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: ஆஸி பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டேவிட் வார்னர் முக்கிய பங்கு வகிப்பார் - ஆண்ட்ரூ மெக்டொனல்ட்!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்ட் நம்பிக்கை தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: காயத்திலிருந்து மீண்டார் ஹசில்வுட்!
காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
भारत के खिलाफ WTC Final से पहले ऑस्ट्रेलिया के लिए आई अच्छी खबर, ये धाकड़ गेंदबाज हुआ फिट
ऑस्ट्रेलिया के तेज गेंदबाज जोश हेजलवुड चोटिल होने के कारण आईपीएल 2023 से बाहर हो गए थे। ऐसे में ऑस्ट्रलिया को बड़ा झटका लग गया था क्योंकि उन्हें वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल और एशेज सीरीज खेलनी थी।
By Nitesh Pratap • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement