Advertisement
Chennai super kings: Cricket News & Match Updates
Advertisement
சிஎஸ்கே தொடர்பான பதிவை நீக்கிய ஜடேஜா; கருத்து தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகி!
ஐபிஎல்லில் 2012ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா. இடையில் 2016-2017 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சிஎஸ்கே அணி தடையால் ஐபிஎல்லில் ஆடவில்லை. அந்த 2 சீசன்களை தவிர, 2012லிருந்து தொடர்ச்சியாக சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார் ஜடேஜா. சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்ந்தவர் ஜடேஜா.
2022 ஐபிஎல்லுக்கு முன் தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. ஜடேஜா பெயரளவில் கேப்டனாக இருந்தாலும், தோனியே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். தோனி தான் பெரும்பாலான முடிவுகளை எடுத்தார். ஆனால் தோல்விக்கு பின், அந்த தோல்வியை மட்டும் ஜடேஜா சுமக்க நேர்ந்தது. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ஜடேஜா?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதை ரவீந்திர ஜடேஜா மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
जडेजा ने नहीं किया धोनी को विश, डिलीट की सीएसके से जुड़ी 2021-22 की सारी पोस्ट
रविंद्र जडेजा ने एमएस धोनी को उनके जन्मदिन पर विश नहीं किया और इतना ही नहीं उन्होंने चेन्नई सुपरकिंग्स से जुड़ी हुई सभी पोस्ट को भी डिलीट कर दिया।
By Shubham Sharma • 4 years ago
தோனி குறித்த சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்துகொண்ட ஸ்ரீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து அதன் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் சில பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Moeen Reveals His Coach's Advise To Skip To Spin From Seam Bowling During U-15 Days
Moeen, while playing for CSK in IPL 2022, scored 244 runs in 10 games with a best of 93, besides taking eight wickets, though his team finished ninth in the 10-team IPL 2022 season.
By IANS News • 4 years ago
Dwaine Pretorius 'Amazed' With MS Dhoni's Calmness At The Crease
Pretorius also stated that Dhoni is very optimistic and always believes that anything is possible on the cricket field.
By IANS News • 4 years ago
ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்த எம் எஸ் தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சென்னையை தலமையிடமாகக் கொண்ட கருடா ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தோனியிடம் இதனை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - சிமர்ஜீத் சிங்
சில விசயங்களை தோனியிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
England Star All-rounder Moeen Ali honored with 'Order of the British Empire'
The 34-year-old Moeen has represented England in 225 internationals across all three formats, amassing 5,428 runs in addition to picking up 315 wickets.
By IANS News • 4 years ago
சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன் - எம் எஸ் தோனி!
"பள்ளியளவிலான கிரிக்கெட்டிலிருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன்; திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பொறுப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு இருக்கிறது" மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Being 'Reactionless & Emotionless' Is MS Dhoni's Secret To Success, Says S. Badrinath
Skipper Mahendra Singh Dhoni's trait of remaining 'emotionless' and 'reactionless'.
By IANS News • 4 years ago
ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம் எஸ் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ரசிகருக்காக செய்த காரியம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ரெய்னாவை நீக்கியது சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் - ரவி சாஸ்திரி!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரெய்னா இல்லாதது தான் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'मुझे देखना बंद करो और बॉल फेंको', धोनी को देख थ्रोडाउन स्पेशलिस्ट के छूटे थे पसीने; देखें VIDEO
आईपीएल 2022 में चेन्नई सुपर किंग्स 14 में से महज़ 4 मुकालबों में ही जीत दर्ज कर सकी थी।
By Nishant Rawat • 4 years ago
3 खिलाड़ी जिन्हें चेन्नई सुपर किंग्स IPL 2023 से पहले रिलीज कर सकती है।
IPL के सीज़न 15 में सीएसके की टीम महज़ 4 मुकाबले ही जीत सकी, जिस वज़ह से अब टीम में कुछ बदलाव देखने को मिल सकते हैं।
By Nishant Rawat • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement