Chennai super kings
மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வர கூடாது என்றே விரும்புகிறேன் - டுவன் பிராவோ!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டெவான் கான்வே 40 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஷுப்மன் கில்லை தவிர அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுத்து கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரஷித் கானும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டான குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
Related Cricket News on Chennai super kings
-
IPL 2023: जियोसिनेमा ने तोड़े सारे रिकॉर्ड; सीएसके-जीटी मैच के दौरान दर्शकों की संख्या 2.5 करोड़ तक पहुंची
चेन्नई सुपर किंग्स बनाम गुजरात टाइटंस के बीच मंगलवार को हुए आईपीएल के पहले क्वालीफायर ने जियोसिनेमा पर अब तक के सर्वाधिक दर्शकों की संख्या दर्ज की है। ...
-
IPL 2023: धोनी के लिए खुश हूं, अच्छा होगा फाइनल में मिलें : हार्दिक
गुजरात टाइटंस (जीटी) के कप्तान हार्दिक पांड्या ने चेन्नई सुपर किंग्स (सीएसके) के आईपीएल 2023 के फाइनल में जाने पर प्रसन्नता जताई है। सीएसके के सलामी बल्लेबाज ऋतुराज गायकवाड़ ने ...
-
IPL 2023: वह जिस चीज को छूते हैं वह सोना बन जाती है, इसीलिए उनका नाम महेंद्र सिंह…
चेन्नई सुपर किंग्स ने मंगलवार को चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में मौजूदा चैंपियन गुजरात टाइटंस को 15 रन से हराकर आईपीएल 2023 के फाइनल में जगह बनाई। ...
-
IPL 2023: इम्पैक्ट प्लेयर नियम के कारण धोनी अपना करियर लंबा कर सकते हैं: ड्वेन ब्रावो
ड्वेन ब्रावो ने अपना विश्वास व्यक्त किया है कि आईपीएल में हाल ही में शुरू किए गए इम्पैक्ट प्लेयर नियम चेन्नई सुपर किंग्स (सीएसके) के साथ एमएस धोनी के कार्यकाल ...
-
IPL 2023: मेरे पास संन्यास का फैसला करने के लिए 8-9 महीने का समय है: धोनी
महेंद्र सिंह धोनी अपने भविष्य के प्रयासों को निर्धारित करने के लिए शांत और धैर्यवान बने रहे। क्वालीफायर 1 में गत चैंपियन गुजरात टाइटन्स (जीटी) पर जीत के साथ चेन्नई ...
-
IPL 2023: Happy For Dhoni, Would Be Nice To Meet Him In The Final, Says Hardik
Gujarat Titans (GT) skipper Hardik Pandya expressed his delight over MS Dhoni's success after Chennai Super Kings (CSK) secured a place in the IPL 2023 final. ...
-
IPL 2023: 'Dhoni Can Keep Prolonging His Career Due To Impact Player Rule', Says Dwayne Bravo
Dwayne Bravo expressed his belief that the recently introduced Impact Player rule in the IPL could contribute to the extension of MS Dhoni's tenure with the Chennai Super Kings (CSK). ...
-
IPL 2023: 'I Have 8-9 Months To Decide', Says Dhoni On Retirement Talks
Mahendra Singh Dhoni remained composed and patient in determining his future endeavours. After leading Chennai Super Kings (CSK) IPL 2023 final with a win over defending champions Gujarat Titans. ...
-
IPL 2023: Everything He Touches Turns To Gold, And That's Why He's Named Mahendra Singh Dhoni: Suresh Raina
Chennai Super Kings booked a berth in the 2023 IPL finals after completing a 15-run win over the reigning champions, Gujarat Titans on Tuesday at the MA Chidambaram Stadium in ...
-
IPL 2023: Jiocinema Breaks All Records; Concurrent Viewership Touches 2.5 Cr During CSK-GT Match
The Chennai Super Kings vs Gujarat Titans match on Tuesday has clocked the highest ever concurrent viewership on JioCinema. ...
-
IPL 2023: Gaikwad, Bowlers Shine As Chennai Super Kings Beat Gujarat Titans To Reach Tenth Final
Ruturaj Gaikwad's 60 off 44 followed by a commanding display by the bowlers guided Chennai Super Kings (CSK) to their 10th final with a 15-run win over defending champions Gujarat ...
-
CSK की जीत से थाला धोनी ने बनाया अनोखा रिकॉर्ड,IPL इतिहास में ऐसा करने वाले पहले कप्तान बने
चेन्नई सुपर किंग्स (CSK) ने मंगलवार (23 मई) को चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में खेले गए आईपीएल 2023 के पहले क्वालीफायर मैच में गुजरात टाइटंस (GT) को 15 रनों ...
-
धोनी ने CSK के फाइनल में पहुंचने के बाद संन्यास को लेकर दिया बड़ा बयान, जो फैंस को…
एमएस धोनी (MS Dhoni) की कप्तानी वाली चेन्नई सुपर किंग्स (CSK) ने मंगलवार (23 मई) को चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में खेले गए आईपीएल 2023 के पहले क्वालीफायर मैच में ...
-
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் அணியாக ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35