Brad evans: Cricket News & Match Updates
ஆஃப்கானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக அப்துல் மாலிக் 30 ரன்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியா ஜிம்பாப்வே அணியில் பென் கரண் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். மேலும் இப்போட்டியில் அவர் 125 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு சிக்கந்தர் ரஸா 65 ரன்களையும், நிக் வெல்ச் 49 ரன்களையும், பிராட் எவன்ஸ் 35 ரன்களையும் சேர்க்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 359 ரன்களைச் சேர்த்து 200 ரன்களுக்கு மேல் முன்னிலையும் பெற்றது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அறிமுக வீரர் ஸியாவுர் ரஹ்மான் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Brad evans - Tesst
Zimbabwe Crush Afghanistan For Rare Test Win By An Innings
ZIM vs AFG: जिम्बाब्वे ने अफगानिस्तान को एक पारी औऱ 73 रन से रौंदा,अपने टेस्ट इतिहास में तीसरी बार किया ऐसा
ZIM vs AFG: अफगानिस्तान को एकमात्र टेस्ट में 127 रन पर ढेर करने के बाद जिम्बाब्वे ने बनाई बढ़त,इन खिलाड़ियों ने मचाया धमाल
Zimbabwe To Face Namibia In Three-match Series Ahead Of T20 WC Africa Qualifiers
Mishara’s Unbeaten 73 Takes Sri Lanka To 2-1 T20I Series Win Over Zimbabwe
Raza Shines As Zimbabwe Skittle Sri Lanka For Second-lowest T20I Total
ZIM vs SL, 2nd T20I: இலங்கையை பந்தாடி ஜிம்பாப்வே அபார வெற்றி!
Williams, Taylor Return As Zimbabwe Name Squad For Sri Lanka T20Is
1st ODI: Madushanka's Last-over Hat-trick Seals Thrilling 7-run Win For Sri Lanka Over Zimbabwe
Zim Afro T10 2023: कलंदर्स ने हरिकेन्स को दूसरे क्वालीफायर में 4 विकेट से हराकर मैं किया फाइनल में प्रवेश
Zim Afro T10: Durban Qalandars Beat Bulawayo Braves By Seven Runs
Zim Afro T10 2023: चतारा की शानदार गेंदबाजी की मदद से डरबन कलंदर्स ने बुलावायो ब्रेव्स को 7 रन से दी मात
Zim Afro T10: Uthappa’s Brilliant Knock Helps Harare Hurricanes To Big Win Against Durban Qalandars
ஷுப்மன் கில்லிற்கு நான் ரசிகன் - ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Most Viewed Articles
-
- 36 minutes ago