Big bash league: Cricket News & Match Updates
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் இடம்பிடித்திருந்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய சிக்சர்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த வின்ஸ் - பிலீப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் வின்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹென்றிக்ஸும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Big bash league - Tesst
Jhye Richardson Ruled Out Of BBL With Injury, Participation In WI ODIs In Doubt
பிபிஎல் 13: ஹெலிகாப்டரில் எண்ட்ரீ கொடுத்த வார்னர் - வைரலாகும் காணொளி!
பிபிஎல் 13: ஜேக் வெதர்லெட் அதிரடி; ஹாபர்ட்டை பந்தாடியது அடிலெய்ட்!
Warner's Dramatic Arrival: Helicopter To Land On SCG For BBL Showdown
பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி!
Harmanpreet Needed Some Time To Recover And That Didn’t Happen, Feels Anjum Chopra
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
Ashton Agar Aiming For Recall Into Australia Team For 2024 ICC Men’s T20 World Cup After Record BBL Performance
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
Have Put Heart And Soul Into Developing My Game As An Opening Batter: Bancroft
பிபிஎல் 13: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
Rashid, Mujeeb Ur Rahman, Ikram Alikhil Included In Afghanistan Squad For T20Is Against India
பிபிஎல் 13: ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50