Ban vs ind 1st test
புஜாராவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு - விளக்கமளித்த கேஎல் ராகுல்!
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. வரும் 14ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில், காயம் காரணமாக முதல் போட்டியிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா முதல் டெஸ்ட்டில் ஆடாததால் கேஎல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்தை துணை கேப்டனாக நியமிக்காமல் புஜாராவை நியமித்ததை, டுவிட்டரில் ரசிகர்கள் விமர்சித்தது மட்டுமல்லாது பயங்கரமாக கிண்டலும் அடித்தனர்.
Related Cricket News on Ban vs ind 1st test
-
வங்கதேச தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்; கேஎல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 02 Jan 2026 10:14
-
- 22 Dec 2025 12:30