Babar azam: Cricket News & Match Updates
சாதனைகள் என்றால் ஒருநாள் உடைப்பதற்காக படைக்கபடுகின்றன- பாபர் ஆசாம்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை கௌரவாமாக கருதி வெற்றிக்காக ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் வரலாற்றில் இதுவரை சந்தித்த 7 உலகக்கோப்பை போட்டிகளிலும் வென்றதை போல் இம்முறையும் சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி காலம் காலமாக வைத்துள்ள கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் இருக்கிறது. மறுபுறம் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை 1992 முதல் கடந்த 30 வருடங்களாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழிக்கு பழி தீர்த்து வரலாற்றை மாற்ற வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. Read More...
Related Cricket News for Babar azam - Tesst
World Cup 2023: भारत बनाम पाकिस्तान मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन और सारी मैच डिटेल्स
Men’s ODI WC: Golden Opportunity For Us To Perform Well In Front Of The Fans And Become Heroes, Says Babar Azam
Shubman Gill Named ICC Players Of The Month For September
Shubman Gill Named ICC Players Of The Month For September
Kuldeep’s Inclusion Was Done Keeping Pakistan In Mind: Ramiz Raja
CLOSE-IN: India Versus Pakistan Is The Blue Riband Of Cricket World Cup 2023 (IANS Column)
India vs Pakistan Preview: Pakistan Target Ending World Cup Jinx Against India
IND vs PAK: विराट कोहली से लेकर बाबर आजम तक, ये 4 प्लेयर बैटल पर होगी सभी की निगाहें
India vs Pakistan: Four Key Battles To Watch Out For In World Cup 2023
स्मिथ से लेकर स्टार्क तक, ऑस्ट्रेलियाई टीम ने चुनी ODI World XI; भारतीय टीम के 5 खिलाड़ी किये शामिल
ரிஸ்வான், ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு உதவியது - பாபர் ஆசாம்!
Men's ODI WC: Rizwan, Shafique's Centuries Inspire Pakistan's Biggest-ever Chase
World Cup 2023: श्रीलंका के लिए सब्स्टीट्यूट फील्डर ने दिखाई गजब फिटनेस, हवा में छलांग लगाते हुए पकड़ा अद्भुत कैच, देखे Video
World Cup 2023: बाबर ने फिर किया निराश, मदुशंका को तोहफे में दे डाला विकेट, देखें Video
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50