Advertisement
Babar azam: Cricket News & Match Updates
Advertisement
இது போன்ற தவறுகளை ஏன் பாபர் ஆசாம் செய்கிறார் - வாசிம் அக்ரம், சோயிப் மாலிக் காட்டம்!
உலக கோப்பையில் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல கூட வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி பலம் குன்றிய ஆஃப்கானிஸ்தானுடன் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு பலரும் பாபர் ஆசாம் மீது பழி சுமத்தி வருகிறார்கள்.
எனினும் நேற்றைய ஆட்டத்தில் பாபர் ஆசாம் 92 பந்துகளை எதிர் கொண்டு 74 ரன்கள் சேர்த்தார். ஆனால் பாபர் அசாமின் கேப்டன்சி மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணி தோற்பதற்கு பாபர் அசாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை - இஃப்திகார் அஹ்மது!
பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அஹ்மது தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: प्रेस कॉन्फ्रेंस में दिखा बाबर का रुआंसा चेहरा, बस आंसू नहीं निकले
अफगानिस्तान के खिलाफ हार के बाद पाकिस्तानी कप्तान बाबर आज़म का एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि बाबर प्रेस कॉन्फ्रेंस में दुखी नजर आ रहे हैं।
By Shubham Sharma • 3 years ago
இது பாகிஸ்தான் அணியே கிடையாது - கண்ணீர் விட்ட வக்கார் யூனிஸ்!
பாகிஸ்தானின் இன்றைய செயல்பாடுகளை பார்த்து நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தெரிந்த பாகிஸ்தான் கிடையாது என அந்த அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு நாளைக்கு எட்டு கிலோ கறி? பாகிஸ்தான் வீரர்களை கடுமையா விளாசிய வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் வீரர்கள் தினம்தோறும் 8 கிலோ மட்டன் சாப்பிடுவது போல் தெளிவாக தெரிகிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'ऐसा लग रहा है कि ये लोग हर रोज 8 किलो मटन खा रहे हैं', पाकिस्तान की हार पर वसीम अकरम ने काटा बवाल
वर्ल्ड कप 2023 में अफगानिस्तान के खिलाफ पाकिस्तान से हाहाकर मच गया है। अब पाकिस्तान के पूर्व कप्तान वसीम अकरम ने भी अपने खिलाड़ियों पर तीखा हमला किया है।
By Shubham Sharma • 3 years ago
குர்பாஸுக்கு பேட்டை பரிசளித்த பாபர் ஆசாம்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
சுமாராக செயல்பட்டாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள் - பாபர் ஆசாம் காட்டம்!
மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. நீங்கள் ஒரு துறையில் சுமாராக செயல்பட்டாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
World Cup 2023: अफगानिस्तान ने रचा इतिहास, पाकिस्तान को 8 विकेट से हराकर किया दूसरा बड़ा उलटफेर
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के 22वें मैच में अफगानिस्तान ने पाकिस्तान को 8 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
World Cup 2023: गुरबाज़ ने निकाली हारिस रऊफ की हेकड़ी, एक ओवर में जड़ दिए 4 चौके, देखें Video
वर्ल्ड कप 2023 के 22वें मैच में अफगानिस्तान के रहमानुल्लाह गुरबाज़ ने पाकिस्तान के हारिस रउफ के एक ओवर में 4 चौके लगा दिए।
By Nitesh Pratap • 3 years ago
பாபர் ஆசாமினால் அணி மீதான அழுத்தத்தை எடுக்க முடியவில்லை - கௌதம் கம்பீர்!
பாபர் ஆசாம் அழுத்தத்தில் இருக்கிறார். அவரது அணியும் அழுத்தத்தில் இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Babar Azam पर भड़के मोहम्मद नबी, लाइव मैच में दे दी चेतावनी; देखें VIDEO
PAK vs AFG मैच में एक घटना ऐसी घटी जब अफगानिस्तान के अनुभवी गेंदबाज़ मोहम्मद नबी पाकिस्तान के कप्तान बाबर आज़म को चेतावनी देते नजर आए।
By Nishant Rawat • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர், ஷஃபிக் அரைசதம்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: बाबर आज़म ने दिखाई नबी के लिए इज्ज़त, नहीं बांधने दिए जूते के फीते
पाकिस्तान और अफगानिस्तान के बीच मुकाबले के दौरान एक बहुत ही दिलचस्प नजारा देखने को मिला जब पाकिस्तान के कप्तान बाबर आज़म ने मोहम्मद नबी को उनके जूतों के फीते नहीं बांधने दिए।
By Shubham Sharma • 3 years ago
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement