Advertisement
Babar azam: Cricket News & Match Updates
Advertisement
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய பாபர் ஆசாம்; இஸ்லாமாபாத் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஒன்பாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து பெஷாவர் ஸால்மி அணி பலப்பரீட்சை நடத்தியது. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ர இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
VIDEO: पहले दिखाई आंखें फिर बोतल मारने को भी हुए तैयार, जिम्बाबर-जिम्बाबर सुनकर खौल ही गया बाबर आज़म का खून
सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें पाकिस्तानी फैंस बाबर आज़म को जिम्बाबर कहकर छेड़ रहे हैं।
By Nishant Rawat • 2 years ago
LAH vs PES: Match No. 12, Dream11 Team, Pakistan Super League 2024
The defending champion Lahore Qalandars have lost three consecutive games in the PSL 2024.
By Rawat Karan • 2 years ago
பிஎஸ்எல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் முல்தானை வீழ்த்தி பெஷவார் அணி த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெஷாவர் ஸால்மி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
MUL vs PES: Match No. 9, Dream11 Team, Pakistan Super League 2024
Multan Sultans are at the top of the points table with six points.
By Rawat Karan • 2 years ago
டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 10ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து பாபர் ஆசாம் புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
PSL 2024: पोलार्ड ने अपनी पावर दिखाते हुए सलामखिल की गेंद पर जड़ दिया 114 मीटर का मॉन्स्टर छक्का, देखें Video
कायरन पोलार्ड ने PSL 2024 में कराची किंग्स की तरफ से खेलते हुए पेशावर जाल्मी के गेंदबाज वकार सलामखिल की गेंद पर 114 मीटर का छक्का जड़ दिया।
By Nitesh Pratap • 2 years ago
பிஎஸ்எல் 2024: பொல்லார்ட் அதிரடியில் பெஷாவரை வீழ்த்தியது கராச்சி!
பெஷாவர் ஸால்மி அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Babar Pips Gayle To Become Fastest Batter To Score 10,000 T20 Runs
Pakistan Super League: Former Pakistan captain Babar Azam on Wednesday surpassed ex-West Indies star batter Chris Gayle to become the fastest batter to score 10,000 runs in T20 format.
By IANS News • 2 years ago
Babar Azam ने तोड़ा क्रिस गेल का महारिकॉर्ड, विराट कोहली भी नहीं कर पाए ऐसा कमाल
Babar Azam Breaks Chris Gayle Record: बाबर आज़म महान विस्फोटक बल्लेबाज़ क्रिस गेल को पछाड़कर टी20 क्रिकेट में सबसे तेज 10,000 रन पूरे करने वाले खिलाड़ी बन गए हैं।
By Nishant Rawat • 2 years ago
MUL vs LAH: Match No. 6, Dream11 Team, Pakistan Super League 2024
The Karachi Kings will face the Peshawar Zalmi in the sixth match of the PSL 2024.
By Rawat Karan • 2 years ago
मोहम्मद हफीज़ का खुलासा, 2 महीने बाद बाबर ने मानी ओपनिंग छोड़ने की बात
मोहम्मद हफीज ने हाल ही में खुलासा किया है कि आखिरकार कैसे उन्होंने बाबर आज़म को ओपनर से नंबर तीन पर लाने के लिए 2 महीने तक मेहनत की।
By Shubham Sharma • 2 years ago
பாபர் ஆசாமிற்கு அபாயகரமான பவுன்சரை வீசிய முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
கிளாடியேட்டர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், பெஷாவல் ஸால்மி அணி கேப்டன் பாபர் ஆசமிற்கு வீசிய பவுன்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: आमिर का बाउंसर नहीं झेल पाए बाबर, दोनों की बातचीत का वीडियो हुआ वायरल
पाकिस्तान सुपर लीग 2024 का दूसरा मैच क्वेटा ग्लैडिएटर्स और पेशावर ज़ाल्मी के बीच खेला गया जिसमें बाबर आजम की कप्तानी वाली पेशावर ज़ाल्मी को हार का सामना करना पड़ा।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement