Advertisement
Babar azam: Cricket News & Match Updates
Advertisement
பாபர் ஆசாமின் செயல்லால் பாகிஸ்தானுக்கு பெனால்டி!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 275 ரன்கள் குவித்தது. 276 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் பாபர் ஆசாமின் செயலால் அந்த அணிக்கு 5 பெனால்டி கொடுக்கப்பட்டது. அதாவது, போட்டியில் பாபர் பந்தைக் கையாளும்போது விக்கெட் கீப்பிங் கையுறைகளை பாபர் அசாம் அணிந்திருந்தே அதற்கு காரணம். விளையாட்டு விதிகளின்படி, இந்த செயலுக்காக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Babar azam - Tesst
PAK vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
PAK vs WI: बाबर आजम ने पचास ठोककर बनाया एक और अनोखा रिकॉर्ड, ऐसा करने वाले इकलौते बल्लेबाज बने
पाकिस्तान के कप्तान बाबर आजम (Babar Azam) ने शुक्रवार (10 जून) को वेस्टइंडीज के खिलाफ खेले गए दूसरे वनडे मैच में शानदार अर्धशतक जड़कर इतिहास रच दिया। आजम ने 93 गेंदों में पांच चौकों और एक छक्के की मदद से 77 रन की पारी...
By Saurabh Sharma • 4 years ago
WATCH: Umpire Penalizes Pakistan For Babar Azam's Illegal Fielding
Babar Azam's action in the field set into motion clause 28.1 of Laws of Cricket.
By IANS News • 4 years ago
बाबर आजम ने जानबूझकर की ऐसी गलती, वेस्टइंडीज को फ्री में मिल गए 5 रन, देखें VIDEO
Pakistan vs West Indies ODI: पाकिस्तान औऱ वेस्टइंडीज के बीच शुक्रवार (10 जून) को मुल्तान क्रिकेट स्टेडियम में खेले गए दूसरे वनडे मैच में एक अजीब नजारा देखने को मिला। पाकिस्तान के कप्तान बाबर आजम (Babar Azam's...
By Saurabh Sharma • 4 years ago
PAK vs WI: पाकिस्तान ने दूसरे वनडे में वेस्टइंडीज को रौंदकर बनाई अजेय बढ़त, बाबर-इमाम के बाद नवाज-जूनियर ने बरपाया कहर
Pakistan vs West Indies:पाकिस्तान ने शुक्रवार (10 जून) को मुल्तान क्रिकेट स्टेडियम में खेले गए दूसरे वनडे मैच में वेस्टइंडीज को 120 रनों से हरा दिया। इसके साथ ही पाकिस्तान ने सीरीज में 2-0 की अजेय बढ़त हासिल कर ली है।...
By Saurabh Sharma • 4 years ago
PAK vs WI, 2nd ODI: பாபர், இமாம் அரைசதம்; விண்டீஸுக்கு 276 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Babar Azam Gives His 'Man Of The Match' Award To Khushdil Shah Despite Scoring A Ton
Babar Azam scored a magnificent ton while Khushdil played a crucial knock to take Pakistan to a 5-wicket win against West Indies in the 1st ODI.
By Rishabh Gautam • 4 years ago
விராட் கோலியை முந்திய பாபர் ஆசாம்!
ஒருநாள் போட்டியில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையில் கோலியை முந்தினார் பாபர் ஆசாம் பெருமை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
PAK vs WI, 1st ODI: பாபர் ஆசாம் சதத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது
By Bharathi Kannan • 4 years ago
PAK vs WI: बाबर आजम ने तोड़ा विराट कोहली का एक और वर्ल्ड रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के इकलौते क्रिकेटर बने
Pakistan vs West Indies ODI: पाकिस्तान के कप्तान बाबर आजम (Babar Azam) ने गुरुवार (8 जून) को वेस्टइंडीज के खिलाफ खेले गए पहले वनडे मैच में शानदार शतक जड़कर इतिहास रच दिया। बाबर ने 107 गेंदों में नौ चौकों की मदद से 103...
By Saurabh Sharma • 4 years ago
VIDEO : 'मैं ये मैन ऑफ द मैच खुशदिल शाह को देना चाहता हूं', बाबर फिर पेश कर गए मिसाल
वेस्टइंडीज के खिलाफ मैच जीतने के बाद पाकिस्तानी कप्तान बाबर आज़म ने दिल जीतने में भी कोई कसर नहीं छोड़ी।
By Shubham Sharma • 4 years ago
Babar Azam Slams Ton As Pakistan Beat West Indies By 5 Wickets
Babar Azam became the first batter to knock three successive one-day international hundreds twice.
By AFP News • 4 years ago
PAK vs WI : पाकिस्तान ने वेस्टइंडीज को किया 5 विकेट से चित्त, बाबर आज़म ने ठोकी रिकॉर्ड तोड़ सेंचुरी
पाकिस्तान ने मुल्तान में खेले गए पहले वनडे मैच में वेस्टइंडीज को 5 विकेट से हराकर सीरीज में 1-0 की बढ़त बना ली है।
By Shubham Sharma • 4 years ago
Babar Azam Determined Of Becoming World's No.1 Batter In All Three Formats
Babar Azam performed extremely well in three ODIs against Australia with two tons and a half-century as he averaged 142.5 and scored at a strike rate of 116.8.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement