Advertisement
Avishka fernando: Cricket News & Match Updates
Advertisement
எல்பிஎல் 2021: அவிஷ்கா ஃபெர்னாண்டோ சதத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறியது ஜாஃப்னா கிங்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - தம்புலா ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - ரஹ்மனுல்லா குர்பஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். Read More...
Related Cricket News for Avishka fernando - Tesst
OMN vs SL: தொடரை வென்றது இலங்கை!
ஓமனுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
अविष्का फर्नांडो- दसुन शनाका ने ठोका धमाकेदाक अर्धशतक,श्रीलंका 19 रनों से जीत पहला T20I
अविष्का फर्नांडो औऱ दसुन शनाका के शानदार अर्धशतकों के दम पर श्रीलंका ने गुरुवार (7 अक्टूबर) को खेले गए पहले टी-20 इंटरनेशनल में ओमान को 19 रनों से हरा दिया। इस जीत के साथ ही श्रीलंका ने दो मैचों की सीरीज में 1-0 की बढ़त...
By Saurabh Sharma • 5 years ago
OMN vs SL: ஃபெர்னாண்டோ அதிரடியில் இலங்கை அபார வெற்றி!
ஓமனுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
SL vs SA, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
SL vs SA: अविष्का फर्नांडो ने ठोका रिकॉर्ड शतक, श्रीलंका ने पहले वनडे में साउथ अफ्रीका को दी मात
अविष्का फर्नांडो (Avishka Fernando) के शानदार शतक के दम पर श्रीलंका ने गुरुवार (2 सितंबर) को कोलंबो के आर.प्रेमदासा स्टेडियम में खेले गए पहले वनडे में साउथ अफ्रीका को 14 रनों से हरा दिया। इसके साथ ही मेजबान टीम ने तीन...
By Saurabh Sharma • 5 years ago
SL vs SA: தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது இலங்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
SL vs SA, 1st ODI: சதமடித்து அசத்திய ஃபெர்னாண்டோ; தென் ஆப்பிரிக்காவிற்கு 301 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
SL vs IND, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : முதல் டி20 போட்டியில் வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
SL vs IND: असालंका और फर्नाडो के अर्धशतक ने श्रीलंकाई पारी को संभाला, मेजबान ने भारत को दिया 276 रनों का टारगेट
चरीथ असालंका (65) और अविष्का फर्नाडो (50) की शानदार पारियों की मदद से श्रीलंका ने यहां आर प्रेमादासा स्टेडियम में खेले जा रहे दूसरे वनडे मुकाबले में भारत को 276 रनों का लक्ष्य दिया। श्रीलंका ने टॉस जीतकर पहले बल्लेबाजी...
By IANS News • 5 years ago
ஃபெர்னாண்டோ, அசலங்கா அதிரடியில் 276 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை அணிக்கு தொடரும் சோதனை; இங்கிலாந்து தொடரிலிருந்து முக்கிய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
LPL 2020: ਸ਼ਾਹਿਦ ਅਫਰੀਦੀ ਦੀ ਤੂਫਾਨੀ ਪਾਰੀ ਹੋਈ ਬਰਬਾਦ, ਅਵੀਸ਼ਕਾ ਫਰਨਾਂਡੋ ਦੀ ਪਾਰੀ ਨਾਲ ਜਿੱਤਿਆ ਜਾਫਨਾ ਸਟਾਲਿਯੰਸ
ਜਾਫਨਾ ਸਟਾਲਿਅਨਜ਼ ਨੇ ਅਵਿਸ਼ਕਾ ਫਰਨਾਂਡੋ ਅਤੇ ਡੁਏਨ ਓਲੀਵਰ ਦੀ ਗੇਂਦਬਾਜ਼ੀ ਦੇ ਅਧਾਰ 'ਤੇ ਹੰਬੰਨਟੋਟਾ ਵਿਖੇ ਖੇਡੇ ਗਏ ਲੰਕਾ ਪ੍ਰੀਮੀਅਰ ਲੀਗ (ਐਲਪੀਐਲ) 2020 ਦੇ ਦੂਜੇ ਮੈਚ ਵਿੱਚ ਗਾਲੇ ਗਲੇਡੀਏਟਰਸ ਨੂੰ 8 ਵਿਕਟਾਂ ਨਾਲ ਹਰਾ ਦਿੱਤਾ। ਫਰਨੈਂਡੋ ਨੂੰ ਉਸ ਦੀ ਸ਼ਾਨਦਾਰ...
By Shubham Sharma • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement