Ausw vs saw: Cricket News & Match Updates
அலனா கிங் அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி இந்தூரில் உள்ள ஓல்கார் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கைத் தேர்வு செய்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய வோல்வார்ட் 7 பவுண்டரிகளுடன் 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து தஸ்மின் பிரிட்ஸ் 6 ரன்னிலும், சுனே லூஸ் 6 ரன்னிலும், அன்னேரி டெர்க்சன் 5 ரன்னிலும், மரிஸான் கேப் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொட்ர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் சினோலா ஜாஃப்டா 29 ரன்களையும், நதின் டி கிளார்க் 14 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 24 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Ausw vs saw - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
AUSW vs SAW, Only Test: தென் ஆப்பிரிக்காவை பந்தாடி ஆஸ்திரெலியா அபார வெற்றி!
AUSW vs SAW, Only Test: அதிவேக இரட்டை சதமடித்து மிரட்டிய சதர்லேண்ட்; மீண்டும் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
AUSW vs SAW, Only Test: சதத்தை தவறவிட்ட அலிசா ஹீலி; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
AUSW vs SAW, 3rd ODI: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெக்ராத்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி!
AUSW vs SAW: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு; சோஃபி மோலினக்ஸ் அணியில் சேர்ப்பு!
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!
AUSW vs SAW, 2nd ODI: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மரிஸான் கேப்; ஆஸியை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
AUSW vs SAW, 2nd T20I: லாரா வோல்வார்ட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!
ரிக்கி பாண்டிங், தோனியின் சாதனையை தகர்த்தார் மெக் லெனிங்!
மகளிர் டி20 உலகக்கோப்பை: வோல்வார்ட் போராட்டம் வீண்; ஆறாவது முறையாக கோப்பை வென்றது ஆஸி!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா; மகுடம் சூடப்போவது யார்?
மகளிர் டி20 உலகக்கோப்பை: மெக்ராத் காட்டடி, அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14